இதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *திருத்தம்*
 
வரிசை 1:
[[படிமம்:Bundesarchiv B 145 Bild-F079099-0023, Göttingen, Schreibwarengeschäft.jpg|thumb|309px|right|இதழ்கள் விற்பனை செய்யப்படுகிறன்றனசெய்யப்படுகின்றன.]]
'''இதழ்''' ({{audio|Ta-இதழ்.ogg|ஒலிப்பு}}) அல்லது '''சஞ்சிகை''' (''Magazine'') என்பது அச்சிட்டு செய்திகளையும் கருத்துக்களையும் இயற்கலை படைப்புகளையும் அறியவும், பகிர்ந்து கொள்ளவும், பரப்பவும் வெளி வருகின்றவையாகும். (இணையத்தில் வெளியிடப்படும் இதழ்கள் [[மின்னிதழ்]]கள் ஆகும்.) அனைத்தையும் இதழ்கள் என்ற பொதுச் சொல்லால் குறிப்பிட்டாலும், அவை இயல்பாலும், வெளிவரும் காலம், அதில் இடம் பெற்ற உள்ளடக்கம் போன்றவைகளைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/இதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது