பண்டைய எகிப்திய அரசிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 5:
[[File:Cleopatra Isis Louvre E27113.jpg|thumb|இறுதி [[பண்டைய எகிப்து|எகிப்திய]] [[பார்வோன்|இராணி]] [[ஏழாம் கிளியோபாற்றா]]]]
 
'''பண்டைய எகிப்திய அரசிகள்''', பண்டைய எகிப்தியப் பண்பாட்டின் படி, அரசிகளுக்கு நாடாளாத் தகுதி இல்லை எனிலும், தந்தையில்லாத தனது சிறு வயது இளவரசர்கள் பருவ வயது அடைந்து, ஆட்சி கட்டிலில் ஏறும் வரும், இளவரசனின் காப்பாட்சியராக அரசப் பணியில் ஈடுபட்டனர். மேலும் சில அரச குடும்ப பெண்கள் தந்தை, கணவர், சகோதரன் அல்லது மகனுடன் இணைந்து இணை ஆட்சியாளராக எகிப்தை ஆண்டனர். அவர்களில் சிலர்:
* [[மெர்நெய்த்]] - ஆட்சி [[கிமு]] 2950 - [[எகிப்தின் முதல் வம்சம்]]
 
வரிசை 30:
* [[முதலாம் கிளியோபாட்ரா]] - (பிறப்பு:[[கிமு]] 204 - இறப்பு [[கிமு]] 176) கிரேக்க [[செலூக்கியப் பேரரசு|செலூக்கியப் பேரரசர்]] [[மூன்றாம் அந்தியோசூஸ்|மூன்றாம் அந்தியோசூசின்]] மகளும், [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட கிரேக்க [[தாலமி வம்சம்|தாலமி வம்ச]] மன்னர் [[ஐந்தாம் தாலமி]]யின் பட்டத்தரசியும், [[ஆறாம் தாலமி]], [[எட்டாம் தாலமி]] மற்றும் [[இரண்டாம் கிளியோபாட்ரா]] அன்னையும் ஆவார்.
 
* [[இரண்டாம் கிளியோபாட்ரா]] - இவர் தனத கணவர்களும், சகோதரர்களுமான [[ஆறாம் தாலமி]] மற்றும் [[எட்டாம் தாலமி]]யுடன் இணைந்து, [[கிமு]] 164 முதல் [[கிமு]] 116 வரை எகிப்தின் இணை ஆட்சியாளராக வரை இருந்தார்.
* [[இரண்டாம் கிளியோபாட்ரா]]
 
* [[மூன்றாம் கிளியோபாட்ரா]] - ([[ஆட்சிக் காலம்]] - [[கிமு]] 142—131) இந்த இராணி தனது கணவன் [[எட்டாம் தாலமி]]யுடன் ([[கிமு]] 127 - 116) சேர்ந்து இணை ஆட்சியாளராக எகிப்தை ஆண்டார். பின்னர் தனது மகன்களான [[ஒன்பதாம் தாலமி]] மற்றும் [[பத்தாம் தாலமி]]யுடன் சேர்ந்து ([[கிமு]] 116 - 101) எகிப்தின் இணை ஆட்சியாளராக ஆட்சி செய்தார்.
* [[மூன்றாம் கிளியோபாட்ரா]]
 
* [[நான்காம் கிளியோபாட்ரா]]
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்திய_அரசிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது