வர்ணகுலசிங்கம் முருகதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
ஈகப்பேரொளி முருகதாசனின் இறுதிவணக்கம் [[பிரித்தானியா]]வில் [[மார்ச் 7]], [[2009]] நடைபெற்றது.<ref>http://www.tamilwin.org/view.php?2a26QVP4b33Z9ECe4d46Wn5cb0bf7GU24d2YYpD4e0dVZLu0ce03g2hF0cc3tj0Cde</ref>
 
==மரணஇறுதி சாசனம்==
{{விக்கிமூலம்|முருகதாசனின் இறுதி சாசனம்}}
முருகதாசனின் இறுதி மரண சாசனக் கடிதம் ஏழு பக்கங்களைக் கொண்ட நீண்ட கடிதம். இக்கடிதத்தில் கூடுதலான பக்கங்கள் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களை கண்டிப்பதோடு, வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. உரிமையை காக்க போராடுவதில் என்ன தவறு என்றும் அவர் கேட்டுள்ளார். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று கூறி, உண்மைக்காக உயிர் தருவதாகதெரிவித்து தனது மரணசாசனத்தை முடித்துள்ளார்.
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/வர்ணகுலசிங்கம்_முருகதாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது