மயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Just added Links for the parties and Candidates
சிறு குறிப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
'''மைலாப்பூர்''', [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 25. இது [[தென் சென்னை மக்களவைத் தொகுதி]]யுள் அடங்கியுள்ளது. ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, தாம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
 
== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் ==
சென்னை மாநகராட்சி வார்டு எண் 94, 96, 115 மற்றும் 142 முதல் 150 வரை<ref>{{Cite web |url=http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |title=DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008 |access-date=2016-01-08 |archive-date=2010-10-05 |archive-url=https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |dead-url=dead }}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/மயிலாப்பூர்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது