மூன்றாம் கிளியோபாட்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கித்தரவில் சேர்க்கப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
*திருத்தம்*

வரிசை 1:
{{Nowikidatalink}}
{{unreferenced}}
{{Infobox royalty
| name = மூன்றாம் கிளியோபாட்ரா
வரி 8 ⟶ 6:
| alt_name =
| succession = [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] பெண் ஆட்சியாளர்
| reign =[[கிமு]] 142—131<ref>[https://artsandculture.google.com/entity/cleopatra-iii/m06f93t?hl=en Cleopatra III Google Arts and Culture]</ref>
| regent =[[எட்டாம் தாலமி]]
[[இரண்டாம் கிளியோபாட்ரா]]
| reg-type = இணை ஆட்சியாளர்கள்
வரி 14 ⟶ 12:
| successor = [[இரண்டாம் கிளியோபாட்ரா]]
| reign1 = [[கிமு]] 127–101
| regent1 =[[எட்டாம் தாலமி]] ([[கிமு]] 127–116)
[[இரண்டாம் கிளியோபாட்ரா]] ([[கிமு]] 124–116)
[[ஒன்பதாம் தாலமி சோத்தர்|ஒன்பதாம் தாலமி]] ([[கிமு]] 116–107)
[[பத்தாம் தாலமி]] ([[கிமு]] 107–101)
| reg-type1 =இணை-ஆட்சியாளர்கள்
| predecessor1 = [[இரண்டாம் கிளியோபாட்ரா]]
| successor1 = [[பத்தாம் தாலமி]] மற்றும் [[மூன்றாம் பெரெனிஸ்]]
| spouse = [[எட்டாம் தாலமி]] (சித்தப்பா-வளர்ப்புத் தந்தை
| issue = [[ஒன்பதாம் தாலமி சோத்தர்|ஒன்பதாம் தாலமி]]
[[பத்தாம் தாலமி]]
[[நான்காம் கிளியோபாட்ரா]]
[[சிரியாவின் கிளியோபாட்ரா செலினெ|சிரியாவின் கிளியோபாட்ரா செலினா]]
டிரிஃபேனா
| dynasty = [[தாலமி வம்சம்|தாலமி]]
| father = [[ஆறாம் தாலமி]]
வரி 27 ⟶ 25:
| burial =

'''மூன்றாம் கிளியோபாட்ரா''' ('''Cleopatra III''' [[கிமு]] 160/155 – 101) [[பண்டைய எகிப்திய அரசிகள்|பண்டைய பிற்கால எகிப்திய அரசிகளில்]] ஒருவர்.<ref>[https://virtualreligion.net/iho/cleo_3.html Cleopatra III Euergetis]</ref> எகிப்தை ஆண்ட கிரேக்க [[தாலமி வம்சம்|தாலமி வம்சத்தைச்]] சேர்ந்த பெண் அரசி ஆவார். இவர் முதலில் தனது தாயான [[இரண்டாம் கிளியோபாட்ரா]] ([[கிமு]] 142- 131) மற்றும் தனது கணவன் [[எட்டாம் தாலமி]]யுடன் ([[கிமு]] 127 - 116) சேர்ந்து இணை ஆட்சியாளராக எகிப்தை ஆண்டார்.

இவர் முதலில் தனது தாய் [[இரண்டாம் கிளியோபாட்ரா]] மற்றும் தனது கணவன் [[எட்டாம் தாலமி]]யுடன் சேர்ந்து ([[கிமு]] 142- 131) வரையிலும் பின்னர் மீண்டும் ([[கிமு]] 127 - 116) காலகட்டத்திலும் இணை ஆட்சியாளராக [[எகிப்து|எகிப்தை]] ஆண்டார். பின்னர் மூன்றாம் கிளியோபாட்ரா தனது மகன்களான [[ஒன்பதாம் தாலமி சோத்தர்|ஒன்பதாம் தாலமி]] மற்றும் [[பத்தாம் தாலமி]]யுடன் சேர்ந்து ([[கிமு]] 116 - 101) காலகட்டத்தில் எகிப்தின் இணை ஆட்சியாளராக ஆட்சி செய்தார்.
'''மூன்றாம் கிளியோபாட்ரா''' ('''Cleopatra III''') [[பண்டைய எகிப்திய அரசிகள்|பண்டைய பிற்கால எகிப்திய அரசிகளில்]] ஒருவர். எகிப்தை ஆண்ட கிரேக்க [[தாலமி வம்சம்|தாலமி வம்சத்தைச்]] சேர்ந்த பெண் அரசி ஆவார். இவர் முதலில் தனது தாயான [[இரண்டாம் கிளியோபாட்ரா]] ([[கிமு]] 142- 131) மற்றும் தனது கணவன் [[எட்டாம் தாலமி]]யுடன் ([[கிமு]] 127 - 116) சேர்ந்து இணை ஆட்சியாளராக எகிப்தை ஆண்டார்.

[[கிமு]] 107-இல் மூன்றாம் கிளியோபாட்ரா, [[ஒன்பதாம் தாலமி சோத்தர்|ஒன்பதாம் தாலமி]]யை [[அலெக்சாந்திரியா]] நகரத்திலிருந்து துறத்திதுரத்தி விட்டு, தனது மகன் [[பத்தாம் தாலமி]]யை இணை ஆட்சியாளராகக் கொண்டு எகிப்தை ஆண்டார். ஆறு ஆண்டுகள் கழித்து [[பத்தாம் தாலமி]]யை [[கிமு]] 101-இல் [[பத்தாம் தாலமி]], மூன்றாம் கிளியோபாட்ராவைகிளியோபாட்ராவைக் கொலை செய்து விட்டு, பத்தாம் தாலமியின் மனைவியும், மூன்றாம் கிளியோபாட்ராவின் பேத்தியுமான [[மூன்றாம் பெரெனிஸ்|மூன்றாம் பெரெனிசை ]] இணை ஆட்சியாளராகக் கொண்டு எகிப்தை ஆட்சி செய்தார்.
பின்னர் மூன்றாம் கிளியோபாட்ரா தனது மகன்களான [[ஒன்பதாம் தாலமி]] மற்றும் [[பத்தாம் தாலமி]]யுடன் சேர்ந்து ([[கிமு]] 116 - 101) எகிப்தின் இணை ஆட்சியாளராக ஆட்சி செய்தார்.

[[கிமு]] 107-இல் மூன்றாம் கிளியோபாட்ரா, [[ஒன்பதாம் தாலமி]]யை [[அலெக்சாந்திரியா]] நகரத்திலிருந்து துறத்தி விட்டு, தனது மகன் [[பத்தாம் தாலமி]] இணை ஆட்சியாளராகக் கொண்டு எகிப்தை ஆண்டார். ஆறு ஆண்டுகள் கழித்து [[பத்தாம் தாலமி]]யை [[கிமு]] 101-இல் மூன்றாம் கிளியோபாட்ராவை கொலை செய்து விட்டு, பத்தாம் தாலமியின் மனைவியும், மூன்றாம் கிளியோபாட்ராவின் பேத்தியுமான மூன்றாம் பெரெனிசை இணை ஆட்சியாளராகக் கொண்டு எகிப்தை ஆட்சி செய்தார்.

==இதனையும் காண்க==
வரி 44 ⟶ 41:
* [[தாலமி பேரரசு]]
* [[தாலமி வம்சம்]]

==மேற்கோள்கள்==
{{reflist}}

{{DEFAULTSORT:Cleopatra 03}}
{{பண்டைய எகிப்திய பார்வோன்கள்}}

{{பண்டைய எகிப்து}}
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_கிளியோபாட்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது