வாட் இப்...?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 49:
}}
 
'''வாட் இப்...?''' ({{lang-en|What If...?}}) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[இயங்குபடம்|இயங்குபட]] [[மீநாயகன் புனைகதை|மீநாயகன்]] தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை இதே பெயரான [[மார்வெல் காமிக்ஸ்]] தொடரை அடிப்படையாக கொண்டு [[டிஸ்னி+]] ஓடிடி தளத்திற்காக 'ஏ.சி. பிராட்லி' என்பவர் உருவாக்கியுள்ளார்.
 
இந்த தொடர் [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]] படங்களின் முக்கிய தருணங்கள் வித்தியாசமாக நிகழ்ந்தால் என்ன நடக்கும் என்பதை இது ஆராய்கிறது.<ref>{{Cite web |last=Kroll |first=Justin |date=September 18, 2018 |title=Loki, Scarlet Witch, Other Marvel Heroes to Get Own TV Series on Disney Streaming Service (Exclusive) |url=https://variety.com/2018/film/news/loki-scarlet-witch-tv-series-marvel-disney-streaming-service-1202947551/ |url-status=live |archive-url=https://www.webcitation.org/72XWaEZfB?url=https://variety.com/2018/film/news/loki-scarlet-witch-tv-series-marvel-disney-streaming-service-1202947551/ |archive-date=September 19, 2018 |access-date=September 18, 2018 |website=Variety}}</ref> இந்த தொடரை [[மார்வெல் ஸ்டுடியோ]]ஸ்நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமாக மாறிய பின்னர் அவர்கள் தயாரிக்கும் முதல் [[இயங்குபடம்]] தொடராகும். 'ஏ.சி. பிராட்லி' என்பவர் இந்த தொடரின் தலைமை எழுத்தாளராக பணியாற்றுகிறார் மற்றும் 'பிரையன் ஆண்ட்ரூஸ்' என்பவர் இயக்குகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/வாட்_இப்...%3F" இலிருந்து மீள்விக்கப்பட்டது