கேப்டன் மார்வெல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
 
வரிசை 45:
}}
 
'''கேப்டன் மார்வெல்''' ({{lang-en|Captain Marvel}}) என்பது 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்த [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு பெண்<ref>{{Cite web|url=https://collider.com/captain-marvel-movie-writer-talks-superhero-challenges/|title='Captain Marvel' Co-Writer Meg LeFauve on Approaching a Powerful Female Superhero|last=Goldberg|first=Matt|website=Collider|date=October 8, 2015|access-date=October 9, 2015|archive-url=https://www.webcitation.org/6cAEMKUgI?url=http://collider.com/captain-marvel-movie-writer-talks-superhero-challenges/|archive-date=October 10, 2015|url-status=live}}</ref> [[மீநாயகன்]] திரைப்படம் ஆகும். இது [[மார்வெல் காமிக்ஸ்|மார்வெல் வரைகதை]] கதாபாத்திரமான [[கேப்டன் மார்வெல்|கேரோல் டான்வெர்ஸ்]] என்ற பாத்திரத்தை மையமாக வைத்து [[மார்வெல் ஸ்டுடியோ]]ஸ்<ref>{{Cite web|url=https://news.marvel.com/movies/86686/production-underway-marvel-studios-captain-marvel/|title=Production Underway on Marvel Studios' 'Captain Marvel'|last=Dinh|first=Christine|website=Marvel.com|date=March 26, 2018|access-date=March 26, 2018|archive-url=https://www.webcitation.org/6yDEpdKIe?url=https://news.marvel.com/movies/86686/production-underway-marvel-studios-captain-marvel/|archive-date=March 26, 2018|url-status=live}}</ref> என்ற நிறுவனம் தயாரிக்க [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்]] என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.
 
இது [[மார்வல் திரைப் பிரபஞ்சம்|மார்வல் திரைப் பிரபஞ்சத்தின்]] [[மார்வல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்|இருபத்தி ஒன்றாவது]] திரைப்படமும் ஆகும். இப்படம் [[கேவின் பிகே]]<ref>{{Cite web|url=https://www.comingsoon.net/movies/features/705659-comic-con-kevin-feige-directors-and-stars-on-the-marvel-cinematic-universe#/slide/1|title=Comic-Con: Kevin Feige, Directors and Stars on the Marvel Cinematic Universe|last=Starnes|first=Joshua|website=ComingSoon.net|date=July 24, 2016|access-date=July 24, 2016|archive-url=https://www.webcitation.org/6jFwOGLpw?url=http://www.comingsoon.net/movies/features/705659-comic-con-kevin-feige-directors-and-stars-on-the-marvel-cinematic-universe#/slide/1|archive-date=July 25, 2016|url-status=live}}</ref><ref>{{Cite web|url=https://www.ign.com/articles/2016/10/12/why-hiring-a-female-director-for-captain-marvel-is-important-to-kevin-feige|title=Why Hiring A Female Director For Captain Marvel Is Important To Kevin Feige|last=Schwartz|first=Terri|website=IGN|date=October 12, 2016|access-date=October 13, 2016|archive-url=https://web.archive.org/web/20161013144704/http://www.ign.com/articles/2016/10/12/why-hiring-a-female-director-for-captain-marvel-is-important-to-kevin-feige|archive-date=October 13, 2016|url-status=live}}</ref> என்பவர் தயாரிப்பில் [[அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்]]<ref>{{Cite web|url=https://variety.com/2017/film/news/captain-marvel-directors-anna-boden-ryan-fleck-1201994270/|title='Captain Marvel' Finds Directors in Anna Boden, Ryan Fleck (Exclusive)|last=Kroll|first=Justin|work=Variety|date=April 19, 2017|access-date=April 19, 2017|archive-url=https://www.webcitation.org/6pqTkpReN?url=https://variety.com/2017/film/news/captain-marvel-directors-anna-boden-ryan-fleck-1201994270/|archive-date=April 19, 2017|url-status=live}}</ref> ஆகியோர் இயக்கத்தில் [[பிரி லார்சன்]], [[சாமுவேல் எல். ஜாக்சன்]], [[பென் மெண்டல்சோன்]], [[திஜிமோன் கவுன்சோ]], [[லீ பேஸ்]], [[இலக்‌சனா இலிஞ்சு]], [[ஜெம்மா சான்]], [[அன்னெட் பெனிங்]], [[கிளார்க் கிரெக்]] மற்றும் [[ஜூட் லோ]] ஆகியோர் நடிப்பில் உருவானது. 1995 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த கதை டான்வர்ஸைப் பின்தொடர்கிறது, ஏனெனில் இவர் இரண்டு வெவ்வேறு சூழலில் வாழ்ந்து எப்படி [[கேப்டன் மார்வெல்]] என்ற மீநாயகனாக மறுக்கின்றார் என்பதை கூறுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_மார்வெல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது