காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:காசி_நாட்டுக்கோட்டை_நகர_சத்திரம்.jpg|thumb|ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம்.]]
[[காசி]] எனும் [[வாரணாசி]] '''நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திரம்''' 1813-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இச்சத்திரம் [[காசி விஸ்வநாதர் கோயில்|காசி விஸ்வநாதர் கோயிலுக்கு]] மிக அருகில் ஒரு நாற்சந்தியில் உள்ள ''கோதவுலியா'' (குதிரைகள் நிறுத்துமிடம்) எனும் பகுதியில் சுசீலா திரையரங்கத்திற்குப் பின்னால் காசி நாட்டுக்கோட்டைச் சத்திரம் அமைந்துள்ளது. வாடகை வண்டி ஓட்டிகளிடம் '''நாட் கோட் சத்தர்''' என்று கூறினால் இச்சத்திரத்திற்கு கொண்டு சேர்ப்பார்கள்.
 
நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் ஒரு மடம் போன்ற அமைப்பாகும். இங்கு ஒரு சிவலிங்கம் கோயில் உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து [[காசி]]க்குச் செல்பவர்களுக்கு மட்டும் இச்சத்திரத்தில் தங்குமிடம், மூன்றுவேளை உணவு வசதிகளுக்கு சிறு அளவில் கட்டணம் பெறப்படுகிறது. மேலும் கட்டணம் இன்றி தங்கும் பெரிய அறைகளும் உள்ளது. இச்சத்திரம் [[நாட்டுக்கோட்டை நகரத்தார்]] சமூக அமைப்பினரால் பராமரிக்கப்படுகிறது.
 
==சிறப்பு==