தென் வியட்நாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 66:
|footnote_a = படிப்படியாக பிரெஞ்சு பியாசுத்திரே நாணயத்தைப் பதிலிடுதல்.
}}
'''வியட்நாம் குடியரசு''' எனப்படும் '''தென் வியட்நாம்''' (''South Vietnam'', {{lang-vi|வியட்நாம் சோங் கோவா}}), 1955 முதல் 1975 வரை வியட்நாமின் தென்னரைப் பகுதியை ஆட்சி செய்த அரசமைப்பாகும். இது 1949 இல் "வியட்நாம் அரசு (State of Vietnam)" என பன்னாட்டளவில் ஏற்கப்பட்டது (1949;55), பின்னர் இது "வியட்நாம் குடியரசு (Republic of Vietnam)" ஆக மாறியது (1955;75). இதன் தலைநகரம் சாய்கோன் ஆகும். தென்வியட்நாம்தென் வியட்நாம் எனும் பெயர் 1954 இல் நடந்த ஜெனிவாசெனிவா மாநாட்டுக்குப் பிறகு பரவலாகப் பயன்படலாயிற்று. இம்மாநாடு வியட்நாமை பொதுவுடைமையை ஏற்கும்/ ஏற்காத இருவகைப் பிரிவுகளாகப் பிரிந்தது.
 
நிகோ தின் தியேமைத் தலைவராகக் கொண்டு வியட்நாமியக் குடியரசு 1955 அக்தோபர் 26 இல் அறிவிக்கப்பட்டது.<ref name="Bühler2001p71">{{cite book|author=Konrad G. Bühler|title=State Succession and Membership in International Organizations: Legal Theories Versus Political Pragmatism|url=https://books.google.com/books?id=Ty7NAG1Jl-8C|year=2001|publisher=Martinus Nijhoff Publishers|isbn=978-90-411-1553-9|pages=[https://books.google.com/books?id=Ty7NAG1Jl–8C&pg=PA71 71]}}</ref> இதன் இறையாண்மையை அமெரிக்காவும் 87 நாடுகளும் ஏற்றன. இது பல பன்னாட்டவையின் சிறப்புக் குழுக்களில் உறுப்பினராக விளங்கியது. உருசியா 1957 இல் பன்னாட்டவையின் உறுப்பினராக தன் தன்சிறப்புரிமையைக் கொண்டு மருக்காமல் இருந்திருந்தால் இது பன்னாட்டவையின் உறுப்பினராகி இருக்கும்.<ref name=DOA1975>{{cite web|url=http://lawofwar.org/vietnam_pow_policy.htm|title=Application of Geneva Conventions to Prisoners of War|author=George S. Prugh|publisher=http://lawofwar.org/|year=1975|work=VIETNAM STUDIES : LAW AT WAR: VIETNAM 1964-1973}}</ref><ref name="Doyle2010">{{cite book|author=Robert C. Doyle|title=The Enemy in Our Hands: America's Treatment of Enemy Prisoners of War from the Revolution to the War on Terror|url=https://books.google.com/books?id=ZBryc3ANF6IC|year=2010|publisher=University Press of Kentucky|isbn=978-0-8131-2589-3|page=[https://books.google.com/books?id=ZBryc3ANF6IC&pg=PA269 269]}}</ref>
 
தென்வியட்நாமின் தோற்றம் பிரெஞ்சு குடியேற்ரப் பகுதியாக விளங்கிய கொச்சின்சீனாவில் தொடங்குகிறது. இதில் வியட்நாமின் தென்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டிருந்தது. இது பிரெஞ்சு இந்தோசீனாவின் ஓர் உட்பிரிவாக இருந்த்துஇருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஓ சி மின் தலைமையிலான வியட் மின் படை 1945 செப்டம்பரில்கனோயில் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசை நிறுவியதை அறிவித்தது. 1949 இல் பொதுவுடைமை எதிர்ப்பு வியட்நாம் அரசியல்வாதிகள் சாய்கோனில் ஓர் மாற்று எதிர்ப்பு அரசை பேரரசர் பாவோ தாய் தலைமையில் உருவாக்கினர். பாவோ தாய் முதன்மை அமைச்சர் நிகோ தின் தியேமால் நீக்கப்பட்டு முன்னவர் தானே குடியரசின் தலைவர் என வியட்நாம் வாக்கெடுப்பிற்குப் பிறகு அறிவித்துக்கொண்டார் . ஒரு படைக்கிளர்ச்சியில் துவோங் வான் மின்னால் நிகோ தின் தியேம் 1963 இல் கொல்லப்பட்டதும் தொடர்ந்து பல குறுங்காலப் படையாதிக்க அரசுகள் நிலவின. படைத் தளபதி நிகுயேன் வான் தியேயு 1967 முதல் 1975 வரை நாட்டின் தலைமையைத் தாங்கினார். வியட்நாம் போர் 1959 இல் வியட் காங் படை ஆயுதமேந்தி வியட்நாம் மக்களாட்சிக் குடியரசில் கிளர்ச்சியில் ஈடுபட்ட்தும் தொடங்கியது. 1968 இன் தெத் எதிர்ப்பின் பின்னர் போர் உச்சக்கட்ட்த்தை அடைந்தது அப்போது 1.5 மில்லியம்மில்லியன் வியட்நாமிய வீrர்ர்களும் 500,000 அமெரிக்க வீர்ர்களும் தென்வியட்நாமில் இருந்தனர். 1973 இல் ஏற்பட்ட பாரிசு அமைதி உடன்படிக்கைக்குப் பிறகும், போர் வடக்கு வியட்நாமும் வியட் காங் படயும் 1975 ஏப்பிரல் 30 இல் சாய்கோனைக் கைப்பற்றி தென்வியட்நாம் அரசை வீழ்த்தும் வரை தொடர்ந்தது.
 
== தலைவர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தென்_வியட்நாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது