ரொசெட்டாக் கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
[[File:AsokaKandahar.jpg|thumb|[[கிரேக்க மொழி|கிரேக்க]]-[[அரமேயம்|அரமேய]] மொழிகளில் [[அசோகர் கல்வெட்டுக்கள்|அசோகரின்]], [[பாக்ராம்]] கல்வெட்டு, [[காபூல்]] அருங்காட்சியகம்]]
 
'''ரொசெட்டா கல்''' (Rosetta Stone) என்பது, [[கல்வெட்டு|கல்வெட்டின்]] ஒரே பக்கத்தில் இரு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுகளை குறிக்கும். ஒரே பத்தியை [[படஎழுத்து|பட எழுத்தையும்]] (hieroglyphic) உள்ளடக்கிய இரண்டு எகிப்திய எழுத்துமுறைகளிலும், [[செந்நெறிக் [[கிரேக்க மொழி]]யிலும் எழுதிய ஒரு [[கல்வெட்டு]] ஆகும். இது [[கிமு]] 196 ஆம் ஆண்டில் [[தாலமிப்தாலமி பேரரசுவம்சம்|கிரேக்கத் தாலமி வம்சத்தின்]] [[பாரோக்களின் பட்டியல்|எகிப்திய பார்வோன்]] [[ஐந்தாம் தாலமி]]யால் வெட்டப்பட்டது.<ref>[https://www.bbc.com/tamil/global-63187090 ரொசெட்டா ஸ்டோன்]</ref>
 
1799 ஆம் ஆண்டில் எகிப்தின் [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக்]] கடற்கரைத் [[துறைமுகம்|துறைமுகமான]] ரொசெட்டாவில், இக்கல்வெட்டு பிரெஞ்சுக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1822 ஆம் ஆண்டில் ஜேன்-பிராங்கோயிஸ் சம்போலியன் (Jean-François Champollion) என்பவரால் வாசித்து மொழிபெயர்க்கப்பட்டது. இக்கல்லின் ஒப்பீட்டு மொழிபெயர்ப்பானது, முன்னர் வாசித்து அறியப்படாத படஎழுத்துக்களை வாசித்து அறிவதற்கு உதவியது. இக்கல்வெட்டு, பலவித [[வரி (பொருளியல்)|வரி]] நீக்கங்கள் பற்றியும், கோயில்களில் [[சிலை]]கள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளையும் கொண்ட ஒரு ஆணையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ரொசெட்டாக்_கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது