சகுந்தலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52:
== திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ==
 
1940ஆம் ஆண்டு மறைந்த திருமதி [[எம். எஸ். சுப்புலட்சுமி]] மற்றும் [[ஜி.என்.பாலசுப்பிரமணியம்]] ஆகிய இசை மேதைகளின் நடிப்பில், சகுந்தலாவின் முதல் திரைத்தழுவாக்கம் உருவானது. பின்னர் 1961ஆம் ஆண்டில் புபேன் ஹஸரிகா அசாமிய திரைப்படமான சகுந்தலா வெளியானது. இது ஜனாதிபதி வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன் விமரிசன ரீதியான பாராட்டுதலையும் பெற்றது. [[1965]] ஆம் ஆண்டில் சகுந்தலா இதே பெயரில் மலையாளத் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கே.ஆர்.விஜயாவும் பிரேம் நசீரும் முறையே சகுந்தலாவாகவும் துஷ்யந்தனாகவும் நடித்திருந்தனர்.
 
'சகுந்தலா' எனப்படும் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேஹா மேத்தா மற்றும் கௌதம் ஷர்மா தலைப்பு கதாபாத்திரங்களில் நடித்திருக்க ஸ்டார் ஒன் இல் ஒளிபரப்பப்பட்டு தற்போது ஸ்டார் பிளஸ்ஸில் காட்டப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சகுந்தலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது