பிறந்தநாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nadzikஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
corrected spelling mistakes.
வரிசை 1:
[[File:Birthday candles.jpg|மெழுகுவத்திகள் வழமையாக ஆங்கில பிறந்தநாள் வாழ்த்துகளில் இடம்பெறுகின்றன|thumb|250px]]
 
'''பிறந்தநாள்''' ஒருவரின் பிறந்த தேதியை கொண்டாடும் நாள் அல்லது ஆண்டுவிழா ஆகும். பல பண்பாடுகளிலும் பிறந்தநாட்கள் பரிசு, விருந்து அல்லது சமயச்சடங்குகளுடன் கொண்டாடப்படுகின்றன. பல சமயத்தினரும் தங்களது சமய நிறுவனர் அல்லது கடவுளரின்கடவுள்களின் பிறந்த நாட்களை கொண்டாடுகின்றனர். உலகெங்கும் [[கிறித்தவம்|கிறித்துவர்கள்]]கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஏனையவரும் கொண்டாடும் ஓர் முதன்மையான பிறந்தநாள் விழாவாக [[கிறிஸ்துமஸ்]] உள்ளது. இருப்பினும் கிறித்தவர்களில் ஒருபிரிவினராகிய ஜெஹோவாவின் சாட்சிகள் கிறித்துவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை எதிர்க்கின்றனர் .<ref>The Watchtower states, in the Reasoning book: "Do Bible references to birthday celebrations put them in a favourable light? The Bible makes only two references to such celebrations...Jehovah's Witnesses take note that God's Word reports unfavourably about birthday celebrations and to shun these." (Reasoning from the Scriptures, pp. 68–69).</ref>
 
==இந்தியா==
வரிசை 7:
 
[[படிமம்:Birthday party.jpg|ஒரு குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம்|thumb|left|300px]]
இன்றைய தலைமுறையில் இந்து சமயத்தினரும் [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின்படியான தங்கள் பிறந்த தேதியிலேயே பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். மேற்கத்தியப் பண்பாட்டின்படி பிறந்தநாள் [[அணிச்சல்|கேக்]] வெட்டி மெழுகுவர்த்திகளை அணைத்து விருந்துடன் கொண்டாடுகின்றனர்.
 
இந்தியாவில் ஒவ்வொரு சமயத்தினரும் தங்கள் நிறுவனர் அல்லது தெய்வங்களின் பிறந்தநாட்களைக் கொண்டாடுவதுடன் சமூக/அரசியல் தலைவர்களின் பிறந்த நாட்களையும் உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/பிறந்தநாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது