பொருளறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: fi:Materiaalitekniikka
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Materials science tetrahedron;structure, processing, performance, and proprerties.JPG|thumb|right|பொருளறியவியல்]]
 
பொருட்களின் அமைப்புக்கும் பொருட்களின் தன்மை அல்லது இயல்புகளுக்கும் உள்ள தொடர்பை ஆயும் இயல் '''பொருளறிவியல் (Material Science)''' ஆகும். மேலும், பொருட்களை எப்படிப்பட்ட செயல்பாட்டு முறைகளுக்கு உட்படுத்துவதிஉட்படுத்துத்தி வேண்டிய செய்கை அல்லது விளைவுகளை பெறலாம் என்பதையும் இவ்வியல் ஆய்கின்றது.
 
பொருளறிவியல் மனித வாழ்வுக்கு மிக அவசியமான ஒரு துறை. மனித அல்லது சமூகங்களின் வளர்ச்சியை அவர்களின் பொருளறிவியல் நிலைகளை கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் வகுத்து விவரிப்பர். கற்காலம், உலோக காலம், இயந்திர காலம், குறைகடத்திகள் காலம், நூணபொருளியல் காலம் என வரலாறை பிரிக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பொருளறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது