"அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

91 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு''' ஓர் இந்திய அரசியல் கட்ச…)
 
இந்திய தேசிய காங்கிரசிலிருந்து டிசம்பர் 22, 1997 ல் மம்தா பானர்சி நீக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் திரிணாமுல் காங்கிரசை தொடங்கினார். டிசம்பர் 1997 ல் இக்கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் இக்கட்சிக்கு தனி சின்னத்தை (பூ) ஒதுக்கியது. இச்சின்னத்தை மம்தா பானர்சி அவர்களே வடிவமைத்தார்.
 
[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]
 
 
[[ca:Trinamool Congress]]
8,233

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/357031" இருந்து மீள்விக்கப்பட்டது