விமான கருப்புப் பெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: en:Black box (systems)
wikify, copyedit
வரிசை 1:
'''கறுப்புப் பெட்டி (Black box)''' விமானத்தினுள் தகவல் சேமிக்கப் பயன்படும் ஒரு தொழில்நுட்பக் கருவியாகும். [[விமானம்]] விபத்திற்குள்ளாகும் போது அது தொடர்பான காரணங்களை அறிவதற்கு/ஆராய்வதற்கு இக்கருவி பெரிதும் உதவும். இது செம்மஞ்சள் நிறத்தில் இரண்டு விதமாகக் காணப்படும். அவை C.V.R மற்றும் F.D.R ஆகும். விமானத்தின் சேதம் குறைவான பின்பகுதியில் இவை பொருத்தப்பட்டிருக்கும்.
கறுப்புப் பெட்டி (Black box)
விமானத்தினுள் தகவல் சேமிக்க காணப்படும் ஒரு தொழினுட்பக் கருவியாகும்.
இக் கருவி விமான விபத்திற்குள்ளாகும் போது அது தொடர்பான காரணங்களை அறிவதற்கு/ஆராய்வதற்குப் பெரிதும் உதவும்.
இது செம்மஞ்சள் நிறத்தில் இரண்டு விதமாகக் காணப்படும்.C.V.R, மற்றும் F.D.R
விமானத்தின் சேதம் குறைவான பகுதியான பின்பக்கம் இவை பொருத்தப்பட்டிருக்கும்.
 
===கறுப்புப் பெட்டியின் தன்மை===
* செம்மஞ்சள் நிறத்தில்(orange) காணப்படும்.
* தீயினில்/உயர் வெப்பநிலை என்பவற்றால் எரிந்து சேதமுறாது.
* உவர் நீரில் ஊறினாலும் பாதிப்படையாது.
* கடலுக்குள் மூழ்கினாலும் 3மூன்று மாதங்களுக்குப் பழுதடையாது.
* ஆகாயத்தில் இருந்து வீழ்ந்தாலும் உடையாது.
* எங்கு வீழ்ந்தாலும் அவ் விடத்தில்அவ்விடத்தில் இருந்து தகவல் அனுப்பிக் கொண்டிருக்கும்.
* வெளிப்புற, உட்புற தாக்கத்தினாலும் சேதமடையாதவாறு பெட்டியும், தகவல் சேமிப்பு நாடாவும் பாதுகாக்கப்படுகின்றன.
 
===கறுப்புப் பெட்டியில் சேமிக்கப்படும் தகவல்கள்===
கறுப்புப் பெட்டியின் ஒரு பகுதியான C.V.R (Cockpit Voice Rocorder) இல், விமானஒட்டி அறையில் நிகழும் உரையாடல்களை பதிவு செய்யும்.
கறுப்புப் பெட்டியின் மற்றைய பகுதியானFபகுதியான F.D.R (Flight Data Recorder), விமானத்தின் தொழினுட்பவேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை தகவல் முதலிய விமானத்தின் தொழில்நுட்பத் தகவல்களை பதிவு செய்யும்.
அ-து விமானத்தின் வேகம், பறக்கும் உயரம் ,திசை,காலநிலைதகவல் என்பன.
 
[[பகுப்பு:விமானவியல்]]
{{stub}}
 
[[ar:صندوق أسود (علم السيبرنيتيك)]]
"https://ta.wikipedia.org/wiki/விமான_கருப்புப்_பெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது