அமெரிக்க கன்னித் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
 
வரிசை 68:
[[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போது இத்தீவுகள் [[செருமனி]]யால் நீர்மூழ்கிக் கப்பல் தளமாக பயன்படும் நோக்கில் கைப்பற்றப்படலாம் எனக் கருதியதால் மீண்டும் இத்தீவுகளை வாங்கும் நோக்கில் [[டென்மார்க்]]கை அணுகியது. சில மாதங்களாக நடைபெற்ற பேரங்களின் பின்னர் 25 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இத்தீவினை விற்பனை செய்ய டென்மார்க் அரசர் முடிவு செய்தார். தீவுகளின் பொருளாதார வீழ்ச்சி, மற்றும் விற்பனை செய்யாவிடின் அமெரிக்கா தீவுகளைக் கைப்பற்றிக் கொள்ளும் என்ற அச்சம் இம்முடிவுக்குக் காரணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 1916 ஆம் ஆண்டு டென்மார்க்கில் நடைபெற்ற டென்மார்க் மேற்கிந்தியத் தீவுகளின் விற்பனை மக்கள் கருத்துக் கணிப்பில் விற்பனைக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது. இதன்படி 1917 [[ஜனவரி 17]] இல் விற்பனைக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு [[1917]] [[மார்ச் 31]] இல் அமெரிக்கா இத்தீவுகளைப் பெற்றுக் கொண்டது. [[1927]] ஆமாண்டு இத்தீவில் வசித்தவருக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.
 
சென் தோமஸ் தீவிற்கு தெற்கே அமைந்துள்ள சிறிய தீவான [[தண்ணீர்த் தீவு]] இவ்விற்பனையில் உள்ளடக்கப் படவில்லை. 1944 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவால் 10,000 அமெரிக்க டொலர் கொடுத்து வாங்கப்படும் வரை இத்தீவு டென்மார்க் மேற்கிந்தியக் கம்பனி வசமிருந்தது.<ref>Anderson, David G. [http://www.nps.gov/history/seac/wi/wi-report.htm Archaeology in the Caribbean: The Water Island Archaeological Project]. Paper presented at the Annual Meeting of the Southeastern Archaeological Conference, Greenville, S.C., 12 November 1998. Online publication by National Park Service, US Dep of the Interior. Retrieved 6 September 2007.</ref> ஆரம்பத்தில் இத்தீவு அமெரிக்க கூட்டாட்சி அரசால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு இத்தீவின் 50 ஏக்கர் நிலம் கன்னித்தீவுகள் மண்டலத்துக்கு வழங்கப்பட்டது. மீதமிருந்த 200 ஏக்கர் நிலமும் 2005 ஆம் ஆண்டு 10 அமெரிக்க டொலர் பணப் பரிமாற்றத்தின் மூலம் அமெரிக்க உள்விவகாரத் திணைக்களத்திலிருந்து இத்தீவு கொள்வனவுச் செய்யப்பட்டது.<ref>Poinski, Megan. [http://www.virginislandsdailynews.com/index.pl/article_home?id=10724233 "Water Island appears frozen in time, but big plans run under the surface - V.I. says land acquired from the feds is about to undergo large-scale improvements"] {{Webarchive|url=https://web.archive.org/web/20070927204442/http://www.virginislandsdailynews.com/index.pl/article_home?id=10724233 |date=2007-09-27 }}. The Virgin Islands Daily News, 18 November 2005, online edition. Retrieved 6 September 2007.</ref>
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_கன்னித்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது