முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Spell correct
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி.jpg|thumb|ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி]]
'''முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ''' (ஆட்சிக் காலம் கி.பி. 1762- 1772 பின்னர் 1780 - 1795 ) என்பவர் [[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுரம் சமஸ்தான]] மன்னராவார். இவர் [[செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி]]யை அடுத்து மன்னரானார்.<ref>{{cite book | title=விடுதலைப்போரில் சேதுபதி மன்னர் | url=https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl9jZMy.TVA_BOK_0004059 | publisher=ஷர்மிளா பதிப்பகம் | author=டாக்டர் எஸ். எம். கமால் | authorlink=இராமநாதபுரம் கோட்டை | year=1997 | location=இராமநாதபுரம் | pages=[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl9jZMy.TVA_BOK_0004059/page/10 10]}}</ref> செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி மறைந்தபோது அவருக்கு ஆண்வாரிசு இல்லாததால் அவரது தங்கை முத்துத் திருவாயி நாச்சியார் மகனான முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி 11 மாதப் பாலகனாக இருந்தபோதே சேதுபதியாகப் பட்டம் சூட்டப்பெற்றார். இவரது [[அரசப் பிரதிநிதி]]யாக இவரது தாயார் ''முத்துத் திருவாயி நாச்சியார்'' பொறுப்புகளை ஏற்று நிர்வாகத்தை நடத்தி வந்தார். இவருக்குப் பிச்சை பிள்ளை. தாமோதரன் பிள்ளை என்ற இரு பிரதானிகள் உதவியாகச் செயல்பட்டு வந்தனர்.
 
== தஞ்சாவூர் மராத்தியப் படையெடுப்பு ==
வரிசை 27:
 
== மறைவு ==
இதற்கிடையில் சேதுபதி மன்னரை திருச்சிக் கோட்டையில் இருந்து சென்னைக் கோட்டைக்கு மாற்றி சிறைவைத்தனர். இதன் தொடர்ச்சியாக 23- சனவரி -1809 ஆம் நாள் இரவு மன்னர் காலமானார்.<ref>{{cite book | title=சேதுபதி மன்னர் வரலாறு | url=https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl9jZMy.TVA_BOK_0004058 | publisher=சர்மிளா பதிப்பகம் | author=டாக்டர். எஸ். எம். கமால் | authorlink= முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி | year=2003 | location=இராமநாதபுரம் | pages= [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl9jZMy.TVA_BOK_0004058/page/59 59] - 70}}</ref>
 
இவரது வரலாறு குறித்து வரலாற்றாளர் [[எசு. எம். கமால்]] விடுதலைப்போரில் சேதுபதி மன்னர் என்ற நூலை விரிவாக எழுதியுள்ளார்.