நன்னீரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.6
 
வரிசை 12:
 
=== இயற்பியல் பண்புகள் ===
நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளின் இயற்பியல் பண்புகள் வெப்பம், நீரோட்டங்கள், அலைகள் மற்றும் சுற்றுச் சுழலில் நிலவும் பிற பருவகால தட்ப வெப்ப பரவலால் தீர்மானிக்கப்படுகின்றன.<ref name="limnology book">{{cite book|last1=Horne|first1=Alexander J|last2=Goldman|first2=Charles R|title=Limnology|url=https://archive.org/details/limnology0000horn|date=1994|publisher=McGraw-Hill|location=United States of America|isbn=978-0-07-023673-8|edition= Second}}</ref> ஒரு நீரின் உருவகமானது எவ்வகையில் அமைந்துள்ளது என்றும் (ஏரி, நதி, நீரோடை, ஈரநிலம், கரையோரம் போன்றவை) மற்றும் நீரைச் சுழ்ந்துள்ள பூமியின் அமைப்பையும் பொறுத்தது. உதாரணமாக, ஏரிகள் அவற்றின் உருவாக்கத்தால் வகைப்படுத்தப்படுகின்றன. மேலும் ஏரிகளின் மண்டலங்கள் நீரின் ஆழத்தைப் பொருத்து வரையறுக்கப்படுகின்றது.<ref>{{cite book|last1=Welch|first1=P.S.|title=Limnology (Zoological Science Publications)|date=1935|publisher=McGraw-Hill|location=United States of America|isbn=978-0-07-069179-7}}</ref>ஆறு, நீரோடை அமைப்பானது, இப்பகுதியின் அடிப்படை புவியியல் மற்றும் நீரின் பொதுவான வேகம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது.<ref name="limnology book" /> நன்னீரியலின் ஆய்வுக்குள் வரும் மற்றொரு வகை நீர்வாழ் அமைப்பு [[கழிமுகம்|கழிமுகங்களாகும்]].
 
=== ஒளி இடைவினைகள் ===
"https://ta.wikipedia.org/wiki/நன்னீரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது