அஸ்வகோசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
 
வரிசை 2:
 
[[காளிதாசன்|காளிதாசருக்கு]] முன்னர் [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழியின் முதல் நாடக ஆசிரியரும், '''மகா கவி''' எனப் போற்றப்படுபவர் அஷ்வகோசர் ஆகும். பௌத்த எழுத்தாளரான அஸ்வகோசரின் இலக்கியப் படைப்புகள், [[இராமாயணம்|இராமாயணக்]] காவியம் எழுதப்பட்ட காலத்தியதாகும் எனக் கருதப்படுகிறது.<ref>Randall Collins, ''The Sociology of Philosophies: A Global Theory of Intellectual Change.'' Harvard University Press, 2000, page 220.</ref>
அஸ்வகோசர் காலத்திற்கு முன்னர் கலப்பட சமசுகிருத மொழியில் இருந்த பௌத்த இலக்கியங்களை, [[பௌத்தம்|பௌத்த சமயத்திற்கு]] மாறிய அஸ்வகோசர், செம்மைப்படுத்தப்பட்ட சமசுகிருத மொழியில் மொழிபெயர்த்து எழுதினார்.<ref name="teachYourselfSanskrit">{{cite book | last = Coulson | first = Michael | title = Sanskrit | url = https://archive.org/details/isbn_2800844238250 | publisher = NTC Pub. Group | location = Lincolnwood | year = 1992 | page = xviii | isbn = 978-0-8442-3825-8 }}</ref>
 
== பெயர்க்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/அஸ்வகோசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது