பொற்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 17:
|
}}
'''ஹர்மந்திர் சாஹிப்''' (''Harmandir Sahib''<ref>{{cite book |title=Encyclopedia of Sikhism|author=Harban Singh|coauthors=Punjabi University |year=1998|publisher=[http://www.punjabiuniversity.ac.in/pages/index.htm Punjabi University]|isbn=817380530X}}</ref>, [[பஞ்சாபி]]: ਹਰਿਮੰਦਰ ਸਾਹਿਬ) அல்லது ''தர்பார் சாஹிப்''<ref>Golden Temple, Punjabi University, Parm Barkshish Singh, Devinder Kumar Verma, ''{{ISBN|81-7380-569-5}}''</ref> ([[பஞ்சாபி]]: ਦਰਬਾਰ ਸਾਹਿਬ ), பொதுவாக '''பொற்கோயில்''' (''Golden Temple'')<ref>{{cite book |title=Encyclopedia of Sikhism|author=Harban Singh|coauthors=Punjabi University |year=1998|publisher=[http://www.punjabiuniversity.ac.in/pages/index.htm Punjabi University]|isbn=817380530X}}</ref>, என்பது [[சீக்கியம்|சீக்கிய]] மக்களின் ஒரு முக்கிய [[கலாச்சாரம்|கலாச்சார]] மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்வார் (கோயில்) ஆகும். சீக்கியர்களின் நான்காம் குருவான [[குரு ராம் தாஸ்]] என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் [[இந்தியா]]வில் [[அம்ரித்சர்]] நகரில் அமைந்துள்ளது. 1604 ஆம் ஆண்டில், குரு அர்ஜுன் சீக்கிய புனித நூலான ஆதி கிரந்தத்தை முடித்து குருத்வாராவில் அதை நிறுவினார். <ref name="MLH">{{cite book|last=Hew McLeod|first=|title=Sikhism|url=https://archive.org/details/sikhism00mcle|year=1997|publisher=Penguin Books|location=New York|isbn=0-14-025260-6|pages=154–161}}</ref>
 
ஹர்மந்திர் சாஹிப் சீக்கியர்களின் புனித தலமாகும். சீக்கியர்களின் புனித நூலான [[குரு கிரந்த் சாகிப்]] , இங்கு வைக்கப்பட்டுள்ளது .
"https://ta.wikipedia.org/wiki/பொற்கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது