சமோலி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
standard svg map (GlobalReplace v0.6.5)
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
 
வரிசை 58:
| footnotes =
}}
'''சமோலி மாவட்டம்''' (Chamoli district) [[இந்தியா]]வின் [[உத்தராகண்டம்]] மாநிலத்தின் பதின்மூன்று மாவட்டங்களில் இரண்டாவது பெரிய மாவட்டமாகும்.<ref>{{cite web |url=http://cgwb.gov.in/District_Profile/Uttarakhand/Chamoli.pdf |title= Chamoli district at a glance|author=}}</ref> 8,030 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் தலைமையிடம் கோபேஸ்வரர் நகரமாகும். [[புதுதில்லி|புதுதில்லியிலிருந்து]] 443 கி. மீ., தொலைவிலும்,<ref>{{Cite web |url=http://www.distancebetweencities.co.in/new-delhi_delhi_and_chamoli_uttarakhand/route |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2016-02-14 |archive-date=2012-06-20 |archive-url=https://web.archive.org/web/20120620080020/http://www.distancebetweencities.co.in/new-delhi_delhi_and_chamoli_uttarakhand/route |url-status= }}</ref>[[அரித்துவார்|அரித்துவாரிலிருந்து]] 124 கி. மீ., தொலைவிலும் சமோலி மாவட்டம் அமைந்துள்ளது.<ref>http://distancebetween2.com/haridwar/chamoli</ref> இம்மாவட்டதை [[தேசிய நெடுஞ்சாலை 58 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை எண் 58]], புதுதில்லிக்கு அருகே உள்ள [[காசியாபாத்]] நகரத்துடன் இணைக்கிறது.
 
==மாவட்ட எல்லைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சமோலி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது