முருங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
updated links
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
 
வரிசை 1:
'''முருங்கன்''' [[இலங்கை]]யின் வட மாகாணத்தில் உள்ள [[மன்னார் மாவட்டம்|மன்னார் மாவட்டத்தைச்]] சேர்ந்த ஒரு ஊர். இது மதவாச்சி - தலைமன்னார் வீதி எனப்படும் [[ஏ-14 நெடுஞ்சாலை (இலங்கை)|ஏ-14 நெடுஞ்சாலை]]யை முருங்கன் சிலாவத்துறை வீதி சந்திக்கும் இடத்தை அண்டி அமைந்துள்ளது. இவ்வூர் [[மன்னார் மாவட்டம்|மன்னார் மாவட்டத்தின்]] [[நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவு|நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில்]] உள்ள முருங்கன் கிராம அலுவலர் பிரிவுக்குள் அடங்குகிறது. மதவாச்சியில் இருந்து தலைமன்னாருக்குச் செல்லும் தொடர்வண்டிப் பாதையும் முருங்கனுக்கு ஊடாகவே செல்வதுடன், அங்கே தொடர்வண்டி நிலையம் ஒன்றும் உள்ளது.
முருங்கனில் ஒரு மாகாணப் பாடசாலையும்,<ref>[{{Cite web |url=http://www.nanattan.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=28&Itemid=23&lang=ta |title=பாடசாலைகள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம்.] |access-date=2015-02-27 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305002020/http://www.nanattan.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=28&Itemid=23&lang=ta |url-status= }}</ref> ஒரு பிரதேச வைத்தியசாலையும்<ref>[{{Cite web |url=http://www.nanattan.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=27&Itemid=22&lang=ta |title=வைத்தியசாலைகள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம்.] |access-date=2015-02-27 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305002548/http://www.nanattan.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=27&Itemid=22&lang=ta |url-status= }}</ref> உள்ளன. இங்கே அஞ்சல், தந்தி வசதிகளுடன் கூடிய [[அஞ்சல் நிலையம்]] ஒன்றும் உள்ளது.<ref>[{{Cite web |url=http://www.nanattan.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=29&Itemid=24&lang=ta |title=அஞ்சல் அலுவலகங்கள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம்.] |access-date=2015-02-27 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305001857/http://www.nanattan.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=29&Itemid=24&lang=ta |url-status= }}</ref>
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முருங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது