தி. ச. வரதராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
"வரதர்" என அழைக்கப்படும் '''தி. ச. வரதராசன்''' 1924, இல்[[பொன்னாலை]], யாழ்ப்பாணத்திலுள்ள[[யாழ்ப்பாணம்]]), பொன்னாலையில்சிறுகதை, பிறந்தார்புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர்.
==சிறுகதைகள், கவிதை==
 
இவரது முதற் சிறுகதையான "கல்யாணியின் காதல்" ஈழகேசரியில்[[ஈழகேசரி]]யில் வெளியானது. ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான 'தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' 1943. 06.ஜூன் 13 இல்13இல் தொடங்கப்படக் காரணமாயிருந்தோரில் இவர் ஒருவர். இவரதுஇதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய 'ஓர் இரவினிலே' எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது. வரதரின் முதற் சிறுகதைத் தொகுதியான "கயமை மயக்கம்" 1960 இல் வெளியானது.
==சஞ்சிகைகள்==
 
மறுமலர்ச்சிச்[[மறுமலர்ச்சி (சஞ்சிகை)|மறுமலர்ச்சி]] சஞ்சிகையின் (1946 - 1948) ஆசிரியர் குழுவில் ஒருவர். ஆனந்தன் (1952), தேன் மொழி (1955), வெள்ளி (சஞ்சிகை), புதினம் (வார இதழ்), அறிவுக் களஞ்சியம் ஆகியன இவர் நடத்திய இதழ்கள். வரதர் வெளியீடு என்னும் வெளியீட்டு முயற்சியின் மூலம் பெருமளவு நூல்களை வெளியிட்டுள்ளார்.
==வரதர் வெளியீடு==
"வரதர் வெளியீடு" என்னும் வெளியீட்டு முயற்சியின் மூலம் பெருமளவு நூல்களை வெளியிட்டுள்ளார். "வரதரின் பல குறிப்பு" என்ற பெயரில் தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக (1971 வரை) நான்கு பதிப்புக்கள் வெளியிட்டார்.
 
இலங்கைக் கலைக் கழகத்தின் 'சாகித்திய இரத்தினம்' விருது பெற்றுள்ளார்.
 
== வெளி இணைப்புக்கள் ==
=== வரதரின் நூல்கள் ===
* [http://noolaham.net/library/books/01/67/67.htm நாவலர் - நூலகம் திட்டம்]
 
[[categoryபகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தி._ச._வரதராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது