இமாச்சலப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Added links
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 131:
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி [[இமாசலப் பிரதேசம்]] மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6,864,602 ஆக உள்ளது. நகர்புறங்களில் 10.03% மக்களும், கிராமப்புறங்களில் 89.97% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 12.94% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களும் 3,481,873 மற்றும் 3,382,729 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள் வீதம் உள்ளனர். 55,673 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 123 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 82.80 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.53 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.93 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 777,898 ஆக உள்ளது. <ref>[http://www.census2011.co.in/census/state/himachal+pradesh.html]</ref>
<ref> http://www.census2011.co.in/census/state/himachal+pradesh.html </ref>
 
===சமயம்===
"https://ta.wikipedia.org/wiki/இமாச்சலப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது