ராஜ்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
 
==கடத்தல்==
ராஜ்குமார் [[தமிழ் நாடு |தமிழ்நாட்டில் ]] க‌ஜ‌னூர் என்னும் ஊரில் பிறந்தார். அவ‌ர் ந‌டிப்பை அர‌ங்கத்தில் தொட‌ங்கினார். [[1945]] ஆம் ஆன்டில் "பெதார‌ க‌ன்னப்பபா" என்ற‌ திரைப்படத்தில் முத‌ல் முறையாக ந‌டித்தார், மொத்த‌மாக‌ 200 பட‌ங்க‌ளில் ந‌டித்திருக்கிறார். [[2000]] ஆம் ஆண்டில் ராஜ்குமார் கொள்ளைக்கார‌னான‌ "சந்தனக் கடத்தல்" [[வீரப்பன்|வீரப்ப‌னால்]] க‌ட‌த்த‌ப‌ட்டார். 108 நாட்களுக்குப் பின்ன‌ர் விடுவிக்கப்ப‌ட்டார். [[2006]] ஆம் ஆண்டில் இத‌ய‌ நோயால் இறந்தார்.
 
==இறப்பு==
[[2006]] ஆம் ஆண்டில் ஏப்ரல் 12ஆம் நாள் இத‌ய‌ நோயால் பெங்க்ளூரில் இறந்தார். இவர் இறந்த பின் பெங்களூரில் ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன, மேலும் 8 நபர்கள் போலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார்கள்<ref>http://deccanherald.com/Archives/Apr142006/index2050442006413.asp</ref>. இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் கூறப்படுகிறது.
 
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராஜ்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது