பட்டுக்கோட்டை அழகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
வேணுகோபால் பரிந்துரையின் பெயரில் கூட்டுறவு வங்கியில் எழுத்தராகச் சேர்ந்தார். அங்கு வேலை பார்த்த [[பார்ப்பனன்|பார்ப்பன]] மேலாளருடன் ஏற்பட்ட பிணக்கினால் அப்பணியிலிருந்து விலகினார். ''[[ரிவோல்ட்]]'' என்னும் இதழின் ஆசிரியர்களாக இருந்த [[தந்தை பெரியார்|"பெரியார்" ஈ.வெ.இராமசாமி]], இராமநாதன், [[குத்தூசி குருசாமி]] ஆகியோர்களில் குத்தூசி குருசாமியை ஒரு நாளேடு தரக்குறைவாக எழுதியது. இதனால் கோபமடைந்த அழகிரி அந்த நாளேட்டின் அலுவலகம் சென்று அந்த ஆசிரியரை அடித்துவிட்டு திரும்பினார்.
 
அழகிரிதான் முதன் முதலில் [[பட்டுக்கோட்டை|பட்டுக்கோட்டையில்]] சுயமரியாதை சங்கம் தொடங்கி உறுப்பினர் சேர்த்து சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். அதன் பிறகே பெரியாரால் [[சுயமரியாதை இயக்கம்]] தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்ட போது 1 ஆகத்து 1938 அன்று [[மூவலூர் இராமாமிர்தம்]] அம்மையாருடன்அம்மையார் உள்ளிட்டோருடன் சேர்ந்து [[தஞ்சாவூர்|தஞ்சைதிருச்சிராப்பள்ளி மாவட்டம்]] முதல்[[உறையூர்]] தொடங்கி [[சென்னை|மதராசு]] வரை நடைப்பயண [[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்|இந்தி எதிர்ப்புப் பரப்புரை]] செய்தார்.<ref>{{Citation|title=பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி! சிறப்புரை பெருவை வெ. சித்தார்த்தன் 2/523/24/1/22|url=https://www.youtube.com/watch?v=foTfZByr-8Q|accessdate=2023-01-17|language=ta-IN}}</ref>
 
[[திருவாரூர்|திருவாரூரில்]] சுயமரியாதை கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது [[காசநோய்|காசநோயின்]] தாக்கம் மயங்கி கீழே விழுந்தார். பேச்சைக் கேட்ட கூட்டம் ஓடி போய் தூக்கியது. தூக்கிய கூட்டத்தில் ஒரு சிறுவனும் உண்டு. அந்தச் சிறுவன் [[காசநோய்|காசநோயாளியான]] நீங்க ஆவேசமாகப் பேசலாமா என்று கேட்க. என்னை விட இந்த நாடு நோயாளியாக உள்ளது முதலில் அதைச் சரிப்படுத்தத்தான் பேசுகிறேன் என்று அந்த சிறுவனிடம் பதில் சொன்னார். அன்று முதல் அழகிரியின் பேச்சுக்களை விடாமல் கேட்கத்தொடங்கிய அந்தச் சிறுவன்தான் [[மு. கருணாநிதி]].
"https://ta.wikipedia.org/wiki/பட்டுக்கோட்டை_அழகிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது