பொய்கையாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம் + விக்கியாக்கம். குறுங்கட்டுரைச்சுட்டி அகற்றப்பட்டது.
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
முதலாழ்வார்களின் காலநிர்ணயம்
வரிசை 7:
==முதலாழ்வார்கள்==
 
இவர் [[பேயாழ்வார்]], [[பூதத்தாழ்வார்]] எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார். இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.
 
 
===கால நிர்ணயம்<ref>நாலாயிர திவ்யப் பிரபந்தம். நயவுரை: டாக்டர் ஜெகத்ரட்சகன். ஆழ்வார்கள் ஆய்வு மையம். சென்னை 17. இரண்டாம் பதிப்பு. 1997</ref>===
::{| class="wikitable"
|-
! ஆதாரம்
! முதலாழ்வார்களின் காலம்
|-
| [[முனைவர் மா. இராசமாணிக்கனார்]]
| 7ம் நூற்றாண்டின் முற்பகுதி
|-
| [[சாமி சிதம்பரனார்]]
| 7ம் நூற்றாண்டு
|-
| [[பூர்ணலிங்கம் பிள்ளை]]
| 7ம் நூற்றாண்டு
|-
| [[கலைக்களஞ்சியம்]]
| 5ம், 6ம் நூற்றாண்டின் பின்பகுதி
|-
| [[மு. இராகவ அய்யங்கார்]]
| 5ம் நூற்றாண்டின் முற்பகுதி முதல் 7ம்
நூற்றாண்டின் தொடக்கம் வரை
|}
 
 
==இறைவனின் நாடகம்==
வரி 20 ⟶ 45:
*[http://www.divyadesamonline.com/alwars/poigai-alwar.asp பொய்கை ஆழ்வார், காஞ்சிபுரம்] {{ஆ}}
 
==Notes==
{{reflist}}
 
[[பகுப்பு:ஆழ்வார்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பொய்கையாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது