காரகாடித்தன்மைச் சுட்டெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அமிலக்காரத்தன்மை குறியீடு, காரகாடித்தன்மைச் சுட்டெண் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது:
No edit summary
வரிசை 1:
'''அமிலக்காரத்தன்மைகாரகாடித்தன்மைச் குறியீடுசுட்டெண்''' (''pH'') என்பது ஒரு [[கரைசல்|கரைசலின்]] தன்மையை [[அமிலம்|அமிலமா]] அல்லது காரமா என்று குறிப்பதாகும். ஒரு கரைசலின் அமிலக்காரத்தன்மை என்பது அக்கரைசலில் உள்ள [[ஐதரசன்]] ''(நீர்வளி)'' அயனிகளின் அளவினால் தீர்மானிக்கப்படுகிறது.
 
அமிலக்காரத்தன்மைகாரகாடித்தன்மைச் குறியீடின்சுட்டெண்னின் [[வேதியியல்]] வரையறை, "ஐதரசன் அயனிகளின் எதிர்மறையான மடக்கை ஆகும்".
 
:<math>\mathrm{pH} = - \log_{10} a_ \mbox{H} = \log_{10} \frac{1}{a_ \mbox{H}}</math>
வரிசை 7:
இங்கு ''a''<sub>H</sub> - ஐதரசன் அயனிகள்.
 
அமிலக்காரதன்மைகாரகாடித்தன்மைச் சுட்டெண் 0ல் இருந்து 14 வரை கணக்கிடப்படுகிறது. சுத்தமான நீரின் அமிலக்காரதன்மை 25°Cல் 7.0 ஆகும், இதை நடுநிலை என்று அழைக்கப்படுகிறது. ஏதேனும் கரைசலில் 7.0 க்கும் கீழ் அமிலக்காரதன்மை இருந்தால் அக்கரைசல் அமிலமாகவும், அல்லது கரைசலில் 7.0 க்கும் மேல் அமிலக்காரதன்மை இருந்தால் அக்கரைசல் காரமாகவும் கருதப்படுகிறது.
 
அமிலக்காரதன்மைகாரகாடித்தன்மைச் சுட்டெண் கண்டறிதல் [[மருத்துவம்]], [[உயிரியல்]], [[வேதியியல்]], [[உணவு அறிவியல்]], [[சூற்றுப்புறச்சூழல் அறிவியல்]], [[கடலியல்]] போன்ற துறைகளில் மிகவும் அடிப்படையான ஒன்றாகும்.
 
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/காரகாடித்தன்மைச்_சுட்டெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது