மகாமாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 71:
*ஒளிப்பதிவு: மார்க்கஸ் பார்ட்லி
*படப்பிடிப்பு : ஜித்தேன் பானர்ஜி
*எடிட்டிங்படத்தொகுப்பு:{{what}} ஏ. காசிலிங்கம்
*ஒலிப்பதிவு: தீன்ஷா கே. தெஹ்ராணி
*நடனம்: எம். மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பண்டிட் போலோநாத் சர்மா
வரிசை 80:
 
== தயாரிப்பு விபரம் ==
கதையை எழுதி முடிக்க இளங்கோவனுக்கு சுமார் ஒரு வருடஓராண்டு காலம் பிடித்தது. அப்போதும் அவரால் கதையை எப்படி முடிப்பதென்று தெரியவில்லை. மூன்று வித முடிவுகளை எழுதினார். தயாரிப்பாளரும் இயக்குநரும் முடிவு செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார். மூன்று விதமான முடிவுகளும் படமாக்கப்பட்டன. எனினும் இறுதி முடிவு படத்தில் உள்ளபடி சேர்க்கப்பட்டது. அப்போது இரண்டாவது உலகப்போர் காலமாதலால் திரைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட நீளத்துக்கு மேல் இருக்கலாகாது என்ற சட்டம் காரணமாக இப்படத்தின் நீளம் 11,000 அடியாக இருந்தது.<ref name=hindu/>
 
== பாடல்கள் ==
வரிசை 112:
பி. யு. சின்னப்பா, பி. கண்ணாம்பா ஆகியோரின் சிறந்த நடிப்பாலும், உயர்ந்த தயாரிப்பினாலும் விமர்சகர்களிடையே சிறந்த படம் என சிலாகிக்கப்பட்டது. ஆயினும் அந்தக் கால இரசிகர்கள் படத்தின் கதையில் ஒரு அரசன் மணமான பெண்ணின் மேல் விருப்பம் கொள்வதை விரும்பாததால் படம் தோல்வியைத் தழுவியது.<ref name=hindu />
 
== மேற்கோள்கள் ==
== உசாத்துணை ==
{{reflistReflist}}
 
[[பகுப்பு:1944 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மகாமாயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது