முதற் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரவேற்பு
சி Natkeeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{MainpageIntro}}
<div style="align: center; padding: 1em; border: solid 1px #1874cd; background-color: #d1eeee;">
'''வாருங்கள்''', '''{{PAGENAME}}'''!
[[Image:Chocolate chip cookies.jpg|thumb|200px|வாருங்கள் '''{{PAGENAME}}''', உங்களை வரவேற்கிறோம் ! :D]]
 
{{Mainpage v2}}
[[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவிற்கு]] உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள [[wikipedia:புதுப் பயனர் பக்கம்|புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள்]]. தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை [[Wikipedia:கலந்துரையாடல்|இங்கு]] தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் [[விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்|ஒத்தாசைப் பக்கத்தில்]] கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டியைப்]] பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட '''<nowiki>~&#126;~~</nowiki>''' என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:[[படிமம்:Signature button.png|thumb|left|கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்]].
 
{{mainpagefooter}}
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
 
* [[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் கவனத்திற்கு|பங்களிப்பாளர் கவனத்திற்கு]]
* [[விக்கிப்பீடியா:தொகுத்தல்|தொகுத்தல் உதவிப் பக்கம்]]
* [[விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி]]
 
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
<inputbox>
type=create
preload=Template:New_page
editintro=Template:Welcome
</inputbox>
 
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
</div>--[[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 10:37, 5 மே 2009 (UTC)
 
குட்டுவா, நீங்கள் மதுரையிலிருந்து பங்களிக்க வந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி. உங்கள் பெயரைக் கொண்டு நீங்கள் [[சௌராஷ்டிர மொழி|சௌராட்டிர மொழி]] பேசுபவர் என அறிகிறேன். அம்மொழி தொடர்பிலும், [[மதுரை]] தொடர்பிலும் ஆன கட்டுரைகளில் உங்கள் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன். இவை தவிர்த்து உங்களுக்கு ஆர்வமுள்ள எந்தத் தலைப்பிலும் கட்டுரை எழுதி பங்களியுங்கள். நன்றி. -- 10:37, 5 மே 2009 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/முதற்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது