மே 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: gu:મે ૩
சி தானியங்கி இணைப்பு: jbo:3 la mumast; cosmetic changes
வரிசை 2:
'''மே 3''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 123ஆவது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 124ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 242 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1494]] - [[ஜமெய்க்கா]] எனப் பின்னர் பெயரிடப்பட்ட நாட்டை முதன் முதலில் [[கொலம்பஸ்|கிறிஸ்தோபர் கொலம்பஸ்]] கண்டார்.
* [[1802]] - [[வாஷிங்டன், டிசி]] நகரமாக்கப்பட்டது.
வரிசை 22:
* [[2006]] - [[ஆர்மீனியா]]வின் பயணிகள் விமானம் ஒன்று [[கருங்கடல்|கருங்கடலில்]] வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புக்கள் ==
* [[1933]] - [[ஜேம்ஸ் ப்ரௌன்]], ''சோல் இசையின் தந்தை'' என அழைக்கப்பட்ட [[அமெரிக்கா|அமெரிக்க]] இசை வல்லுநர் (இ. [[2006]])
* [[1935]] - [[சுஜாதா]], தமிழ் எழுத்தாளர் (இ. [[2008]])
 
 
== இறப்புகள் ==
* [[1969]] - [[சாகிர் ஹுசைன்]], மூன்றாவது [[இந்தியக் குடியரசுத் தலைவர்]] (பி. [[1897]])
 
== சிறப்பு நாள் ==
* [[உலக பத்திரிகை சுதந்திர நாள்]]
* [[போலந்து]] - அரசியலமைப்பு நாள்
* [[ஜப்பான்]] - அரசியலமைப்பு நாள்
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/3 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060503.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
வரிசை 43:
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:மே]]
 
வரி 103 ⟶ 104:
[[it:3 maggio]]
[[ja:5月3日]]
[[jbo:3 la mumast]]
[[jv:3 Mei]]
[[ka:3 მაისი]]
"https://ta.wikipedia.org/wiki/மே_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது