அலூசியன் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: eo:Aleŭtoj
சி தானியங்கி இணைப்பு: he:האיים האלאוטיים; cosmetic changes
வரிசை 1:
{{Infobox Islands
| name = அலூசியன் தீவுகள்<br />Aleutian Islands
| image name = Aleutian Islands xrmap.png
| image caption =
வரிசை 34:
 
'''அலூசியன் தீவுகள்''' (''Aleutian Islands'') என்பவை வடக்கு [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] உள்ள முன்னூறிற்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக் கூட்டம் ஆகும். இவற்றின் மொத்தப் பரப்பளவு 6,821 [[சதுர மைல்]] (17,666 கிமீ²). [[அலாஸ்கா குடா]]வில் இருந்து மேற்கே 1,200 [[மைல்]] (1,900 கிமீ) வரை பரந்துள்ளது. இத்தீவுக் கூட்டத்தின் பெரும் பகுதி [[அலாஸ்கா]]வில் இருந்தாலும், மேற்குப் பக்கத்தின் கடைசிப் பகுதியில் ஒரு சிறிய [[கொமண்டாஸ்கி தீவுகள்]] [[ரஷ்யா]]வில் உள்ளது. மொத்தம் 57 [[எரிமலை]]கள் இத்தீவுக் கூட்டத்தில் உள்ளன. [[1867]]ம் ஆண்டுக்கு முன்னர் இவை கத்தரீன் தீவுக்கூட்டம் என்றழைக்கப்பட்டன.
[[Imageபடிமம்:Aleutians-space.jpg|thumb|left|250px|விண்ணில் இருந்து அலூசியன் தீவுகளின் தோற்றம்]]
[[Imageபடிமம்:UnalaskaAlaska.jpg|thumb|right|300px|அலூசியன் தீவுகளில் [[உனலாஸ்கா தீவு]]]]
 
== மக்கள் ==
இத்தீவுகளில் உள்ள [[பழங்குடி]]யினர் தம்மை ''உனாங்கன்'' என அழைக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் "[[அலூட்]]" என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பேசும் மொழி [[அலூட் மொழி]] ஆகும். இம்மொழி [[எஸ்கிமோ-அலூட் மொழிகள்|எஸ்கிமோ-அலூட்]] மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழிக் குடும்பம் வேறு எந்த மொழியுடனும் தொடர்புடையதல்ல.
 
[[2000]] இல் இத்தீவுகளின் மொத்த [[மகக்ள் தொகை]] 8,162 ஆகும். இவர்களில் 4,283 பேர் [[உனலாஸ்கா]]வில் வாழ்கின்றனர்.
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.groundtruthtrekking.org/WildCoast.php Seattle to Aleutian Island Expedition]
 
வரிசை 63:
[[fr:Îles Aléoutiennes]]
[[gl:Aleutianas]]
[[he:האיים האלאוטיים]]
[[hu:Aleut-szigetek]]
[[id:Kepulauan Aleut]]
"https://ta.wikipedia.org/wiki/அலூசியன்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது