வெங்கட் சாமிநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீனநாடகம் உருவாகவும் முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம், நாடகம் போன்ற பிறகலைகளுடன் இருக்கவேண்டிய உறவை 1950லேயே வலியுறுத்தியவர் அவர்.
 
சாமிநாதன் தனிப்பட்டமுறையில் மிக உற்சாகமானவர் என்றாலும் பரவலாக அஞ்சப்படுபவர். காரணம் அவர் இலக்கியவாதியின் சமரசமற்ற தன்மையையும் ஓர் அளவுகோலாகக் கொள்ளும் சமரசமற்ற சண்டைக்காரர் அவர்.
 
இவர் திரைக்கதை எழுதி, [[ஜான் ஆபிரகாம்]] இயக்கத்தில் வெளிவந்த [[அக்ரஹாரத்தில் கழுதை]] என்ற திரைப்படம், தமிழ் திரையுலக வரலாற்றின் ஒரு மைல்கல்.
"https://ta.wikipedia.org/wiki/வெங்கட்_சாமிநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது