தாதாபாய் நௌரோஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''தாதாபாய் நௌரோஜி''' (செப்டம்பர் 6, 1825 – ஜூன் 30, 1917) தாதாபாய் நௌரோஜி 1…
 
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:
தாதாபாய் நௌரோஜியின் ``பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்’’ (Poverty and Un-British Rule in India) என்கிற நூல் பிரிட்டிஷ் அரசின் கொடுங்கோன்மையைப் பற்றி உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது. காங்கிரஸ் பேரியக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருந்தலைவர் காந்தியார், தாதாபாய்தான் தனக்குத் தலைவர் என்றும் வழிகாட்டி என்றும் குறிப்பிட்டார். தாதாபாய் நௌரோஜி காலத்திலிருந்து நேரு காலம் வரை காங்கிரஸ் பேரியக்கத்தில் தீவிரவாத, மிதவாத மற்றும் பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் ஈடுபட்டுப் பல்வேறு மாறுபட்ட கொள்கை, அணுகுமுறை வேறுபாடுகளுக்கு இடையிலும் இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு தியாகங்களைப் புரிந்தனர். நீண்ட இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளைவாகத்தான் இந்தியாவின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அந்நிய நாடுகளின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத ஒரு சுயசார்பான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து அனைவர் மத்தியிலும் உருவாயிற்று.
 
[[Image:Dadabai Navroji statue Bombay.jpg|thumb|250px|தாதாபாய் நௌரோஜியின் சிலை]]
இதன் அடிப்படையில் தான் ஐந்தாண்டுத் திட்டங்களும் வடிவமைக்கப்பட்டன. நாட்டிற்குத் தேவையான அடிப்படை, கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்கள் ஆகியன பொதுத் துறையில் இயங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன. இந்தக் கொள்கையின் விளைவாகத்தான் அணு ஆயுத உற்பத்தி, செயற்கைக் கோள்கள் செலுத்துதல் ஆகிய துறைகளில் இந்தியா, வல்லரசு நாடுகளுடன் இணையாமல் சுயசார்பு நிலையை எட்டியது. இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, விடுதலைப் போராட்ட அரசியல் உணர்வை எதிரொலிக்கும் முறையில்தான் ஏகாதிபத்திய நாடுகளுடன் சார்ந்திராமல் அயல்நாட்டுக் கொள்கையில் அணி சேரா நாடுகளின் இயக்கம் ஒன்றினைக் கண்டு அதில் வெற்றியும் பெற்றார். நேரு கடைப் பிடித்த உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுத் தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகள் 1990 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் காலனி ஆதிக்க கொள்கையாலும், தொழில் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப திறன்களைப் பயன்படுத்தி மூன்றாவது உலக நாடுகளின் வளத்தையும், ஆதாரங்களையும் சுரண்டிச் சென்று வளர்ந்த நாடுகளாக ஏற்றம் பெற்றன.
 
இதன் அடிப்படையில் தான் ஐந்தாண்டுத் திட்டங்களும் வடிவமைக்கப்பட்டன. நாட்டிற்குத் தேவையான அடிப்படை, கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்கள் ஆகியன பொதுத் துறையில் இயங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன. இந்தக் கொள்கையின் விளைவாகத்தான் அணு ஆயுத உற்பத்தி, செயற்கைக் கோள்கள் செலுத்துதல் ஆகிய துறைகளில் இந்தியா, வல்லரசு நாடுகளுடன் இணையாமல் சுயசார்பு நிலையை எட்டியது. இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, விடுதலைப் போராட்ட அரசியல் உணர்வை எதிரொலிக்கும் முறையில்தான் ஏகாதிபத்திய நாடுகளுடன் சார்ந்திராமல் அயல்நாட்டுக் கொள்கையில் அணி சேரா நாடுகளின் இயக்கம் ஒன்றினைக் கண்டு அதில் வெற்றியும் பெற்றார். நேரு கடைப் பிடித்த உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுத் தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகள் 1990 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் காலனி ஆதிக்க கொள்கையாலும், தொழில் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப திறன்களைப் பயன்படுத்தி மூன்றாவது உலக நாடுகளின் வளத்தையும், ஆதாரங்களையும் சுரண்டிச் சென்று வளர்ந்த நாடுகளாக ஏற்றம் பெற்றன <ref>[http://www.keetru.com/literature/essays/naganathan.php தாதாபாய் நௌரோஜி]</ref>.
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.keetru.com/literature/essays/naganathan.php தாதாபாய் நௌரோஜி]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[de:Dadabhai Naoroji]]
"https://ta.wikipedia.org/wiki/தாதாபாய்_நௌரோஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது