உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
| align="center"|நான் என் முனைவர் பட்டக்கட்டுரை வேலைகளில் இருப்பதால் இன்னும் 1 மாதத்திற்கு என் பங்களிப்புகள் குறைவாக இருக்கும்.
|}
<div style="float:right">{{தமிழர் படுகொலையை நிறுத்து}}</div>
 
<div style="float:left">{{த இந்துவைப் புறக்கணிப்பவர்}}</div>
<div style="float:right">{{தமிழர் படுகொலையை நிறுத்து}}</div>
 
கார்த்திக். நான் [[நாமக்கல் மாவட்டம்]] [[இராசிபுரம்|இராசிபுரத்தை]] அடுத்த [[சிங்களாந்தபுரம்]] என்ற கிராமத்தை சேர்ந்தவன். தற்போது பெங்களுரில் [[இந்திய அறிவியல் கழகம்|இந்திய அறிவியல் கழகத்தில்]], [[மேற்குத் தொடர்ச்சி மலை|மேற்குத் தொடர்ச்சி மலைகளின்]][[இருகலப்பாசி| இருகலப்பாசிகளைப்]] பற்றிய முனைவர் பட்டத்திற்கான ஆய்வு செய்கிறேன். [[பறவை]]கள் மற்றும் [[உயிரியல்]] தொடர்பான தமிழ் அறிவியல் ஆய்விலும், தமிழ் விக்கிப்பீடியாவிலும் என் பதிவுகளை செய்கிறேன். திறந்தநிலையின் பலம், தேவை புரட்சிகரத்தன்மை ஆகியவற்றின் மீதான அதீத ஈடுபாட்டோடு இருப்பதால் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பு செய்ய மிகவும் விரும்புகிறேன்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Karthickbala" இலிருந்து மீள்விக்கப்பட்டது