தெலுங்கு எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bpy:তেলুগু লিপি
சி தானியங்கிஇணைப்பு: pl:Pismo telugu; cosmetic changes
வரிசை 16:
தெலுங்கு எழுத்துக்களும் [[கன்னட எழுத்துக்கள்|கன்னட எழுத்துக்களும்]] ஒத்து காணப்படும்.
 
== தெலுங்கு எழுத்துக்களின் தோற்றம் ==
 
கீழ்க்கண்ட அட்டவனை தெலுங்கு எழுத்துக்கள் வெவ்வேறு காலத்தில் எவ்வாறு மாற்றம் பெற்று தற்கால வடிவை பெற்றென என்பதை காட்டுகிறது.
வரிசை 24:
 
 
== எழுத்து வடிவங்கள் ==
 
=== உயிர் எழுத்துக்கள் ===
{| class="wikitable" style="text-align:center;"
!உயிர் எழுத்து !! உயிரெழுத்து குறி !! 'ப'கர உயிர்மெய்
வரிசை 87:
|}
 
=== மெய்யெழுத்துக்கள் ===
[[படிமம்:Skriptit-plain.svg|thumb|200px|right|தெலுங்கு எழுத்தின் தோற்றம்]]
<div style="-moz-column-count:2; column-count:2;">
வரிசை 133:
</div>
 
=== பிற குறியீடுகள் ===
{| class="wikitable" style="text-align:center;"
! குறியீடு !! பெயர்
வரிசை 148:
|}
 
=== மறைந்த எழுத்து வடிவங்கள் ===
 
மறைந்த எழுத்துவடிவங்கள் பல 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பயன்பாட்டில் இருந்ததாக தெரிகிறது. இதன் பிறகே இவை சிறிது சிறிதாக வழக்கிழந்தன.
 
==== நகர பொல்லு ====
 
[[Imageபடிமம்:Nakara pollu.JPG|thumb|100px|right|லோகாந் - இறுதியில் ''ந பொல்லு'']]
 
தெலுங்கில் சொல் இறுதியில் நகர ஒற்றெழுத்தை குறிக்க ''ந பொல்லு'' அல்லது '''நகர பொல்லு'''(వకర పొల్లు) என்னும் எழுத்து வடிவம் பயனப்டுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் இந்த எழுத்து மறைந்து விட்டது. இவ்வெழுத்து 'న్'ஆம் பிரதி செய்யப்பட்டதால் வழக்கிழந்தது.
 
==== வலபல கிலக ====
[[படிமம்:Valapla gilaka.JPG|thumb|left|கர்த - కర్త]]
தெலுங்கில், தற்போது ரகர மெய்யொற்றுக்கு பிறகு ஏதேனும் மெய் வந்தால், வருமெய் ஒத்து வடிவில் ரகரத்துடன் இணைந்து விடும். இருப்பினும், பழங்காலத்தில் இன்னொரு முறையும் வழக்கில் உள்ளதாக தெரிகிறது. இதன்படி, வருமெய்யின் வலது புறத்தில் ரகரம் கீற்று வடிவில் காணப்படும், இதுவே வலபல கிலக (వలపల గిలక) என அழைக்கப்படுகிறது. தற்காலத்தில், [[கன்னட எழுத்துமுறை|கன்னடத்தில்]] இன்னும் இந்த முறை காணப்படுவது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக: கர்ம - ಕ'''ರ್ಮ'''
 
==== ட்ஸ மற்றும் ட்ஃஜ ====
 
[[Imageபடிமம்:Telugu tsa dza.JPG|thumb|right|தெலுங்கு ட்ஸ் மற்றும் ட்ஃஜ்]]
 
தெலுங்கில், ட்ஸ்(ṭsa - Dental ca) , ட்ஃஜ(dza - Dental ja) ஆகிய ஒலிகள் உள்ளன. இவை [[பாளி மொழி]]யின் தாக்கத்தினால் தெலுங்கில் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. முற்காலத்தில் இருந்தே இவற்றுக்கு வரிவடிவங்கள் இல்லை என்றாலும், ச, ஜ ஆகியவற்றுக்கான வரி வடிவங்களே இவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இடையில், 18ஆம் நூற்றாண்டில் அப்பகவி என்னும் தெலுங்கு இலக்கணவியலாளர் இவ்வொலிகளை வேறுபடுத்த ச,ஜ வடிவங்களுக்கு கீழ் புள்ளி இட வேண்டும் என கூறுகிறார். எனினும் இது வழக்கில் வந்தாதாக தெரியவில்லை. பின்னர், பிரௌன் என்னும் அறிஞர் 1800களில், மொழியை புதிதாக கற்பவர்களுக்கு உதவுவதற்காக ,சாதாரண ச,ஜ வின் மேல் தெலுங்கு எண் 1உம் பல்லொலி ச,ஜ வின் மேல் தெலுங்கு எண் 2ஐயும் இட்டு வேறுபடுத்தி, இரண்டு புதிய வரிவடிவங்களை உருவாக்கினார்.எனினும், காலப்போக்கில் ச, ஜ சாதாரணமாக எழுதப்பட பல்லொலிகளுக்கு மட்டும் எண் இரண்டு மேலே எழுதப்பட்டது<ref>http://www.teluguworld.org/Telugu/tchadza.html</ref>. ஆந்திர அரசு மொழியை எளிமையாக்கும் விதமாக இந்த எழுத்துக்களை பாட நூல்களில் சேர்க்கவில்லை. இருப்பினும் இவை முற்றிலும் மறைந்து விட்டதாக கூறவியலாது. இவ்வெழுத்துக்கள் யூனிகோட்டின் 5.1 பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
==== கொலுசு கட்டு ====
 
ஆங்கிலத்தை போலவே, தெலுங்கிலும் எழுத்துவடிவங்களையும் சேர்த்து எழுதும் கையெழுத்து வடிவம் இருந்துள்ளது. இது கொலுசு கட்டு(గొలుసు కట్టు) என அழைக்கப்படுகிறது. இந்த கையெழுத்து வடிவம் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வழக்கில் இருந்திருக்கிறது <ref>http://www.engr.mun.ca/~adluri/telugu/language/script/script1d.html</ref> பிறகே இது வழக்கிழந்து விட்டது
 
=== எண்கள் ===
தெலுங்கு எண்கள் கீழ்க்கண்டவாறு எழுதப்படுகின்றன. தற்காலத்தில் தெலுங்கு எண்கள் பொதுப்பயன்பாட்டில் இல்லை. தெலுங்கு இந்தோ-அரேபிய எண்களையே பயன்படுத்துகிறது
 
வரிசை 191:
</div>
 
== பயன்படுத்தும் விதம் ==
[[Imageபடிமம்:1410-srinatha time - telugu inscription.jpg|thumb|300px|right|15ஆம் நூற்றாண்டை சார்ந்த தெலுங்கு கல்வெட்டு]]
 
=== ஒலிப்பு வேறுபாடுகள் ===
 
தெலுங்கு ఱ(ற - Trill) ஒரு விஷயத்தில் தமிழிலிருந்து வேறுபடுகிறது. அவ்வெழுத்து சேர்த்து எழுத்தும்போது(ఱ్ఱ) அது தெலுங்கில் 'ற'வை இரட்டித்து ஒலிப்பது(RR - Geminate Trill) போன்றே ஒலிக்கின்றது. ஆனால் தமிழில் ற்ற் என்பது Tra போன்ற ஒலியுடைய ஒன்றாக ஒலிக்கிறது(''ஈழவழக்கு'':tta).
வரிசை 204:
மேலும் தெலுங்கில் பழங்காலத்தில் 'ழ' எழுத்து இருந்தது. ஆனால் காலப்போக்கில் தெலுங்கு மொழியில் 'ழ' 'ட'வாகவும் 'ர'வாகவும் திரிந்ததால் அவ்வெழுத்து வழக்கொழிந்து விட்டது. எ.டு. ஏழு - ఏడు(Edu), கோழி - కోడి(kODi) போன்றவைகளைக் கூறலாம்.
 
=== ஒத்து எழுத்து ===
 
தெலுங்கில் கூட்டெழுத்துக்களைப் பயன்படுத்த ஒத்து எழுத்துக்கள் என்ற முறையினை கடைபிடிக்கின்றனர். ஒத்து எழுத்து என்பது ஒரு மெய் எழுத்து இன்னொரு மெய்யுடன் சேர்த்து எழுதும் போது துணை எழுத்தாக எழுதப்படும். வேகமாக எழுத வேண்டி இவ்வொத்தெழுத்துமுறை கடைபிடிக்கப்பட்டது. <br />
 
* కుక్క(kukka) - இதில் இறுதி క(க)விற்கு அடுத்து காணப்படும் எழுத்தே ஒத்து எழுத்தாகும். இதை 'க' ஒத்து என அழைப்பர். 'க' மற்ற மெய்யுடன் இணையும் போது ஒத்து பயயனபடுகிறது. எ.டு. ఎక్కడ(ekkada), నమస్కారం(namaskAram) போன்றவற்றில் 'க' ஒத்து பயன்பாட்டைக் காணலாம்.
வரிசை 252:
*తప్పు(tappu - தப்பு)- இதில் 'ப'வுடன் இணைந்துள்ள 'ப' ஒத்து உகர உயிர்க்குறி(ppu) பெறுவதை காண்க. இதே போல் உப்பு(ఉప్పు) போன்றவை எழுதப்படுகின்றன.
 
=== அனுஸ்வர பயன்பாடு ===
 
அனுஸ்வர்ரம்(தெலுங்கில் - சுன்னா(సున్న -sunna) என்பது எழுத்துக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப உச்சரிக்கப்படுகிறது.
வரிசை 291:
|}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== மேற்கோள் நூல்கள் ==
*Telugu Grammar, Charles Philip Brown - Book First - On Orthography, 1857
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[கிரந்தம்]]
* [[மலையாள எழுத்துக்கள்]]
 
== வெளி இணைப்பு ==
* [http://www.engr.mun.ca/~adluri/telugu/ தெலுங்கு எழுத்துக்களை குறித்த விபரங்கள்]
* [http://www.omniglot.com/writing/telugu.htm ஆம்னிக்லாட் - தெலுங்கு வலைப்பக்கம்]
வரிசை 316:
[[hi:तेलुगु लिपि]]
[[ja:テルグ文字]]
[[pl:Pismo telugu]]
[[ru:Телугу (письмо)]]
[[te:తెలుగు లిపి]]
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்கு_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது