வலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: hi:शक्ति (भौतिकी)
சி தானியங்கிஇணைப்பு: sr:Снага; cosmetic changes
வரிசை 1:
[[இயற்பியல்|இயற்பியலில்]], காலத்தால் [[வேலை (இயற்பியல்)|வேலையை]] செய்யும் அல்லது ஆற்றும் விரைவைக் குறிக்கும். அதாவது ஒர் அலகு கால இடைவெளியில் எவ்வளவு வேலை ஆற்றப்படுகின்றது (செய்யப்படுகின்றது அல்லது கடக்கின்றது) என்பது '''ஆற்றுதிறன்''' அல்லது ''' வலு''' ஆகும். '''ஆற்றுதிறன்''' அல்லது '''வலு''' என்பதை '''P''' என்னும் குறியால் குறிப்பது வழக்கம். ஆங்கிலத்தில் பவர் (power) என்பதன் அடிப்படையில் இக்குறி அமைந்துள்ளது. இதனை நாம்''' வ''' அல்லது வேறு எழுத்துக்களாலும் குறிக்கலாம்.
 
'''ஆற்றுதிறன்''' அல்லது '''வலு''' = ([[ஆற்றல்]])/(கால இடைவெளி) = ([[வேலை (இயற்பியல்)|வேலை]])/(கால இடைவெளி)
வரிசை 11:
திறனின் [[அளவை அலகுகள்|அலகு]]கள் ஆற்றலின் அலகுகளை நேரத்தால் வகுத்தால் கிடைப்பனவாகும். திறனின் [[SI]] அலகு [[வாட்]] (W) ஆகும். ஒரு வாட் என்பது, ஒரு [[நொடி]]க்கு ஒரு ஜூல் ஆற்றல் செலவீடு ஆகும்.
 
1 [[வாட்]] = 1 [[ஜூல்]]/[[நொடி]] (= 0.738 அடி . பவுண்டு/நொடி)
 
கால இடைவெளியைச் சுருக்கிக்கொண்டே போனால், எந்த ஒரு காலப்புள்ளியிலும் இயங்கும் ஆற்றுதிறனை, வலுவை அறியலாம். கணித முறைப்படி இதனைக் கீழ்க்காணுமாறு எழுதலாம்:
வரிசை 24:
</math>
 
[[வேலை (இயற்பியல்)|வேலையை]] (<math>W \,</math>) என்றும், விசையை (<math>F \,</math>) என்றும், இடப்பெயர்ச்சியை (<math>\Delta x \,</math>) என்றும் குறித்தால்,
:<math> W = F .\Delta x \,</math>,
 
வரிசை 30:
ஆற்றுதிறன் அல்லது வலு என்பதற்குக் கீழ்க்காணும் பயனுடைய வாய்பாட்டைப் பெறலாம்:
 
:<math> P = F \frac{\Delta x}{\Delta t} = F.v \, </math> &nbsp; &nbsp; = &nbsp; விசை <math> \times \,</math> விரைவு
 
== இவற்றையும் பார்க்க ==
வரிசை 38:
*[http://www.pneumofore.com/support/tools திறன் அலகு மாற்றக் கருவி]
 
[[Categoryபகுப்பு:இயற்பியல்]]
 
[[பகுப்பு:ஆற்றல்]]
 
வரி 91 ⟶ 90:
[[simple:Power (physics)]]
[[sl:Moč]]
[[sr:Снага]]
[[su:Daya]]
[[sv:Effekt]]
"https://ta.wikipedia.org/wiki/வலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது