ஜாக்சன் பாலக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: cy:Jackson Pollock
சி தானியங்கிஇணைப்பு: hif:Jackson Pollock; cosmetic changes
வரிசை 21:
'''பால் ஜாக்சன் பாலக்''' என்னும் முழுப்பெயர் கொண்ட '''ஜாக்சன் பாலக்''' ஒரு செல்வாக்குள்ள அமெரிக்க ஓவியர் ஆவார். இவர் [[பண்பியல் வெளிப்பாட்டியம்|பண்பியல் வெளிப்பாட்டியக்]] கலை இயக்கத்தில் முக்கியமான ஒருவராக இருந்தார். இவர் [[லீ கிரேஸ்னர்]] என்னும் ஒரு பண்பியல் ஓவியரை மணம் செய்துகொண்டார்.
 
== இளமைக்காலம் ==
பாலக் கோடி, வியோமிங் என்னும் இடத்தில் 1912 ஆம் ஆண்டு ஐந்து பிள்ளைகளுள்ள குடும்பத்தில் கடைசியாகப் பிறந்தார். இவரது தந்தையார் தொடக்கத்தில் ஒரு விவசாயியாக இருந்து பின்னர் அரசாங்கத்தில் நில அளவையாளராகவும் பணியாற்றினார். பொல்லொக் [[அரிசோனா]]விலும், [[கலிபோர்னியா]]வின் [[சீக்கோ, கலிபோர்னியா|சீக்கோ]]விலும் வளர்ந்தார். [[லாஸ் ஏஞ்சலஸ்|லாஸ் ஏஞ்சலீசில்]] கல்வி பயின்றார். தனது தந்தையாருடன் [[நில அளவை]]களுக்குப் போகும்போது தாயக அமெரிக்கர்களில் பண்பாடுகளைப் பற்றி அறிந்துகொண்டார்.
 
 
[[பகுப்பு:அமெரிக்க ஓவியர்கள்]]
வரி 46 ⟶ 45:
[[fr:Jackson Pollock]]
[[he:ג'קסון פולוק]]
[[hif:Jackson Pollock]]
[[hr:Jackson Pollock]]
[[hu:Jackson Pollock]]
"https://ta.wikipedia.org/wiki/ஜாக்சன்_பாலக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது