புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: fi:Kansainvälinen siirtolaisjärjestö
சி தானியங்கிஇணைப்பு: ar:منظمة الهجرة الدولية; cosmetic changes
வரிசை 1:
'''புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பானது (IOM)''' 1951 ஆம் ஆண்டில் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரினால்]] குடிபெயந்த மக்களை குடியமர்த்துவதற்காக ஏற்படுத்தப் பட்ட அமைப்பாகும். இன்று அதன் இலக்குளானது விரிவுபடுத்தப் பட்டு உலகளாவிய ரீதியாக இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவும் அமைப்பாகும். இது [[ஐக்கிய நாடுகள்]] அமைப்பல்லவெனினும் பல்வேறு ஐக்கிய நாடுகள் அமைப்புகளுடன் சேர்ந்தியங்கி வருவதுடன் ஐக்கிய நாடுகளின் அந்தஸ்தை உடையது.
 
== இலங்கையில் இதன் பணி ==
1990 களில் [[இலங்கை]] இதன் ஓர் அங்கத்துவ நாடாகியது. 90களில் வளைகுடாப் போரில் 95, 000 பேரை மீளவும் இலங்கைக்கு வருவிப்பதில் பங்காற்றியது. இதன் அலுவலகம் [[கொழும்பு|கொழும்பில்]] மே 2002 இல் ஆரம்பிக்கப் பட்டது. [[சுனாமி]]யை அடுத்து இடைத்தங்கல் வீடுகள், சுகாதார சம்பந்தமான உதவிகள், போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுப்பதில் அளப்பரிய பங்காற்றியது.
 
== வெளியிணைப்புக்கள் ==
*[http://www.iom.int புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு] {{ஆ}}
*[http://iomsrilanka.org/ இலங்கைப் புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு ] {{ஆ}}
 
 
[[பகுப்பு:அமைப்புகள்]]
 
[[ar:منظمة الهجرة الدولية]]
[[da:International Organization for Migration]]
[[de:Internationale Organisation für Migration]]