வரைவிலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sk:Definícia
சி தானியங்கிஇணைப்பு: br:Termenadur; cosmetic changes
வரிசை 1:
'''வரைவிலக்கணம்''' என்பது ஒரு [[சொல்]] அல்லது தொடரின் பொருளை விளக்கும் ஒரு [[கூற்று]] ஆகும்.
 
== வரைவிலக்கண வகைகள் ==
வரைவிலக்கணங்கள் இரண்டு வகைப்படும்.
 
வரிசை 16:
 
 
== பிழிவு ==
செந்நெறிக்காலச் சிந்தனையில் ஒரு வரைவிலக்கணம் என்பது ஒரு பொருளின் பிழிவைக் கொடுக்கும் ஒரு கூற்று என எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒரு பொருளின் அடிப்படையான பண்புக்கூறுகளே அதன் அடிப்படை இயல்புகளை உருவாக்குகின்றன. ஆகவே ஒரு பொருளின் வரைவிலக்கணம் இந்த அடிப்படையான பண்புக்கூறுகளை உட்படுத்தி இருக்கவேண்டும் என்றார் [[அரிஸ்ட்டாட்டில்]].<ref>[[Posterior Analytics]], Bk 1 c. 4</ref>
 
வரிசை 29:
 
 
மிக அண்மைக் காலத்தில் [[சவுல் கிரிப்கே|கிரிப்கேயின்]] [[இருக்ககூடிய உலகம்|இருக்ககூடிய உலகச்]] (possible world) சூழ்பொருளியல் முறைப்படுத்தல் essentialism தொடர்பான ஒரு புதிய அணுகுமுறைக்கு வழிகாட்டியது. இதன்படி, ஒரு பொருளுக்குரிய அடிப்படையான இயல்புகள் அதற்கு இன்றியமையாதவையாக இருப்பதால், அவ்வியல்புகளையே அப்பொருள் எல்லா "இருக்கக்கூடிய உலக"ங்களிலும் கொண்டிருக்கும்.
{{Link FA|pl}}
 
[[பகுப்பு:மொழி]]
வரி 36 ⟶ 37:
[[பகுப்பு:அறிவு]]
 
[[br:Termenadur]]
 
{{Link FA|pl}}
 
[[bs:Definicija]]
[[ca:Definició]]
"https://ta.wikipedia.org/wiki/வரைவிலக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது