ஹேலியின் வால்வெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: mk:Халеева комета
சி தானியங்கிஇணைப்பு: la:Cometa Halleiensis; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Lspn comet halley.jpg|250px|right|thumb|ஹேலியின் வால்வெள்ளி]]
'''ஹேலியின் வால்வெள்ளி''' அல்லது '''ஹேலியின் வால்மீன்''' (''Halley's Comet''), என்பது 75 முதல் 76 ஆண்டுகளுக்கொரு முறை [[பூமி]]யை அண்மிக்கும் ஒரு [[வால்வெள்ளி]] ஆகும். இது அதிகாரபூர்வமாக '''1P/ஹேலி''' என அழைக்கப்படுகிறது. பூமியில் தோன்றும் வால்வெள்ளிகளில் இது மிகவும் பிரபல்யமானது. ஒவ்வோரு [[நூற்றாண்டு|நூற்றாண்டிலும்]] வானில் பல வால்வெள்ளிகள் தோன்றி மறைந்தாலும் ஹேலி குறுகிய நேரத்துக்கு தெளிவாகக் சாதாரண கண்களுக்குத் தெரியக்கூடியதாகும். ஹேலியின் வால்வெள்ளி [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்துக்குள்]] கடைசித் தடவையாக [[பெப்ரவரி 9]], [[1986]] இல் வந்து போனது. அடுத்த தடவை இது [[2061]] இன் நடுப்பகுதியில் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வரிசை 6:
''ஆண்டோர் எழுபதைந்தினில் ஒரு முறை மண்ணே அணுகும் வால்மீனைத் தினையின் மீது பனை நின்றாங்கு மணிச் சிறு மீன் மிசை வளர்வால் ஒளிவரக் கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மை கொண்டிலகு தூமகேதுச் சுடரே வாரய்!'' என்று [[1910]]-இல் ஹேலியின் வால்வெள்ளியைப் பாடியிருக்கிறார் [[சுப்பிரமணிய பாரதி|மகாகவி பாரதியார்]].
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.treasurehouseofagathiyar.net/40400/40472.htm ஹாலி வால்மீன்]
*[http://cometography.com/pcomets/001p.html கொமெட்டோகிராபி] - {{ஆ}}
வரிசை 37:
[[ka:ჰალეის კომეტა]]
[[ko:핼리 혜성]]
[[la:Cometa Halleiensis]]
[[lt:Halio kometa]]
[[lv:Haleja komēta]]
"https://ta.wikipedia.org/wiki/ஹேலியின்_வால்வெள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது