தேசிய தலைநகர் பகுதி, தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
:''இது தில்லி மற்றும் புது தில்லியை உள்ளடக்கிய தேசிய தலைநகர் பகுதியினைப் பற்றியதாகும். நீங்கள் [[தேசிய தலைநகர் வலயம் (இந்தியா)]], [[தில்லி]] அல்லது [[புது தில்லி]]'' காண விரும்பினீர்களா ?
 
[[தேசிய தலைநகர் பகுதி,தில்லி]] (NCT) [[இந்தியா]]வின் ஒரு சிறப்பு [[தலைநகர் ஆட்பகுதியும் மாவட்டங்களும்|ஆட்சிப்பகுதி]]யாகும். இந்த ஆட்பகுதி மூன்று நகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது: [[புது தில்லி]], [[தில்லி]] மற்றும் [[தில்லி கண்டோன்மென்ட்]]. இது தவிர 9 மாவட்டங்கள், 27 தேகிசில்கள், [[கணக்கெடுப்பில் உள்ள ஊர்]]கள் 59 மற்றும் 165 கிராமங்களையும் உள்ளடக்கியது. மூன்று நகரசபைகளைக் கொண்டது.
 
நவம்பர் 11,1956 ஆம் ஆண்டில் தில்லி தலைநகரப் பகுதி தனி ஒன்றிய ஆட்சிப்பகுதியாக அமைக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு முதலமைச்சர் தலமையேற்கும் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய [[சட்டசபை]] ஒன்றும் அமைக்கப்பட்டது. முதல்வராக [[சீலா தீக்சித்]] அவர்கள் பணியாற்றுகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_தலைநகர்_பகுதி,_தில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது