தினகரன் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "இந்திய நாளிதழ்கள்"; Quick-adding category "தமிழக நாளிதழ்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
{{Infobox Newspaper
| name = தினகரன்
| logo =[[Image:Dinakaran_logo.jpg|150px|border]]
| image =
| caption =
| type = தினசரி நாளிதழ்
| format = பத்திரிகை, இணையத்தளம்
| owners = [[சன் குழுமம்]]
| publisher =
| editor =
| chiefeditor =
| assoceditor =
| maneditor =
| newseditor =
| managingeditordesign =
| campuseditor =
| campuschief =
| opeditor =
| sportseditor =
| photoeditor =
| staff =
| foundation =
| political =
| language = தமிழ்
| ceased publication =
| headquarters = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
| circulation = 9 லட்சம்
| sister newspapers = [[தமிழ் முரசு (இந்தியா) ]]
| ISSN =
| oclc =
| website = http://www.dinakaran.com
}}
'''தினகரன்''' ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இது [[சென்னை]], [[கோவை]], [[மதுரை]] உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது. பல தென்னிந்திய மொழிகளில் [[ஒளிபரப்புச் சேவை]]யை நடத்திவரும் [[சன் குழுமம்|சன் குழுமத்தினால்]] வெளியிடப்படும் இந்த நாளிதழ், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் தமிழ் நாளிதழ் என்று கூறப்படுகிறது. ஏ.பி.சி என்னும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் ''ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன்'' என்னும் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, 2006 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முதல் தினகரன், 9 [[இலட்சம்]] பிரதிகளுக்கும் மேல் நாள்தோறும் விற்பனையாவதாகத் தெரிகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/தினகரன்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது