தொகுப்பு சுருக்கம் இல்லை
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) (புதிய பக்கம்) |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
'''ஐ.எசு.ஓ 639-2''' (ISO 639-2) என்பது ஐ.எசு.ஓ 639 [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்|பன்னாட்டு சீர்தர]] மொழிக் குறியீட்டின் இரண்டாம் பகுதியாகும். இது உலகின் பெரும்பாலோர் பேசும் மொழிகளை அடையாளப் படுத்தும் வகையில், 464 மூன்றெழுத்து குறியீடுகளை (ஆல்பா-3 குறியீடுகள்) கொண்டுள்ளது. இவ் வெழுத்துக் குறியீடுகள் இலத்தீன் எழுத்துகளில் அமைந்துள்ளன. இவை மொழிகளைச் சுருக்கமாகக் குறிக்க பயன்படுகின்றது.
[[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமெரிக்காவின்]] [[அமெரிக்க சட்டமன்ற நூலகம்| சட்டமன்ற நூலகம் (Library of Congress)]] இந்த ஐ.எசு.ஓ 639-2 குறியீடுகள் வழங்க பதிகை ஆணய(registration authority)மாக செயல்படுகிறது (referred to as ISO 639-2/RA). அந்த பொறுப்பில் பரியப்படும் மாற்றங்களை பெற்று அவைகளை ஆய்வுக்குள்ளாக்குகிறது. தவிர பதிகை ஆணையமாக ஐ.எசு.ஓ 639-RA கூட்டு பரிந்துரை குழுவில் அங்கம் வகித்து ஐ.
[[ஐ.
==பி(B) மற்றும் டி(T) குறிகள்==
|