உலக மக்கள் தொகை நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fr:Journée mondiale de la population
சிNo edit summary
வரிசை 1:
'''உலக மக்கள் தொகை நாள்''' (''World Population Day'') என்பது ஆண்டுதோறும் [[ஜூலை 11]] [[மக்கள் தொகை]] குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக [[ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்|ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால்]] கொண்டாடப்பட்டு வருகிறது. [[1987]] ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து [[பில்லியன்|பில்லியனை]]த் தாண்டியது. [[2009]] ஆம் ஆண்டிற்கான உலக மக்கள்தொகை நாளுக்கான கருப்பொருள்: வறுமைக்கு எதிராகப் போராடு: பெண்பிள்ளைகளுக்கு அறிவூட்டு" என்பதாகும்<ref>[http://www.unfpa.org/wpd/2009/en/ Fight Poverty: Educate Girls]</ref>.
 
==2009 தொனிப்பொருள்==
"பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுத்தல்; பெண்களுக்காக நிதியீடு செய்வது ஏன் என்பது மிகச் சிறந்த தெரிவு" என்பது [[2009]] ஆம் ஆண்டிற்கான தொனிப் பொருளென ஐ.நா. மக்கள்தொகை நிதியம் (UNFPA) அறிவித்துள்ளது<ref>[http://www.unfpa.org/wpd/2009/en/ Fight Poverty: Educate Girls]</ref>. அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தோரயா அகுமது ஒபெய்ம் உலக மக்கள் தொகை நாள் தொடர்பாக விடுத்துள்ள செய்தியில்; “இன்று அபிவிருத்தியடைந்து வரும் உலக நாடுகளில் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களே பெண்களைப் பிரதானமாகக் கொன்று வருகின்றன. மேலும் தாய்மார் இறப்பு வீதமே உலகில் மிகப்பெரிய அளவில் ஆரோக்கிய நியாயமின்மையாக விளங்குகின்றது." என்று குறிப்பிட்டார்<ref>[http://www.thinakaran.lk/2009/07/11/_art.asp?fn=n0907119 இன்று உலக மக்கள் தொகை தினம் - 2009]</ref>.
 
==உலக மக்கள் தொகை அதிகரிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/உலக_மக்கள்_தொகை_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது