பராந்தகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
== பராந்தகன் ஆற்றிய போர்கள் ==
 
கி.பி. 767 ஆம் ஆண்டளவில் [[பல்லவர்|பல்லவ]] அரசன் ஒருவனைக் காவிரிக் கரையின் தெற்குப் பகுதியில் உள்ள பெண்ணாகடத்தில் [[போர்]] செய்து வெற்றி பெற்றுப் பின் [[ஆய்வேள்|ஆய்வேளையும்]],[[குறும்பர்|குறும்பரையும்]] [[கொங்கு நாடு|கொங்கு நாட்டில்]] வென்றவன் பராந்தகன் என வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் சீவரமங்கலச் செப்பேடு கூறும் தகவலின் படி [[வெள்ளூர்]],[[விண்ணம்]],[[செழியக்குடி]] ஆகிய ஊர்களில் நடந்த போர்களில் பகைவர்களை பராந்தகன் அழித்தவனெனவும்,[[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] வடகரையில் [[ஆயிரவேலி]],[[பயிரூர்]],[[புகழியூர்]] போன்ற இடங்களில் [[அதியமான் மரபினர்|அதியமான் மரபினன்]] [[அதியமான்|அதியமானைப்]] போரில் புறங்கண்டான் பராந்தகன் எனவும்,அதியமானுக்கு உதவியாக [[சேரர்|சேர]] மன்னன் ஒருவனும்,[[பல்லவர்|பல்லவ]] மன்னன் ஒருவன் வந்ததாகவும் இவர்களைத் துரத்திய பராந்தகன் [[கொங்கர் கோமான்|கொங்கர் கோமானை]] வென்று புலவரைச் சிறையில் அடைத்து கொங்கு நாட்டு ஆட்சியைப் பெற்று விழிஞத்தை அழித்து வேணாட்டு அரசனைச் சிறைபிடித்து அவன் நாட்டிலிருந்து [[யானை|யானைகள்]],[[குதிரை|குதிரைகள்]],மற்றும் செல்வங்கள் அனைத்தினையும் கவர்ந்து வந்து. வெள்ளூரில் பகைவரை அடக்கி தென்னாடு முழுவதனையும் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்தான் எனவும் அச்செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
== பராந்தகன் ஆற்றிய பாதுகாப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பராந்தகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது