மு. க. முத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதியது
 
உரை திருத்தம்
வரிசை 1:
'''மு.க.முத்து''' தமிழக[[தி. முதல்வர்மு. க]] அரசியல் தலைவர் [[மு.கருணாநிதியின்கருணாநிதி]]யின் மூத்த மகனாவார்மகன். தாயார் பத்மாவதி. தந்தையின் கலையுலக வாரிசாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த முடிவு தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை உண்டாக்கியது. தனது திரை வாழ்விற்கு வந்த எதிர்ப்புமணியாக இதைக் கருதிய ம.கோ.இராமச்சந்திரன், [[திமுக]]விலிருந்து பிரிந்து [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்ற கழக]]மெனத் தனிக்கட்சி துவங்க வித்திட்டது இந்நிகழ்வு{{fact}}.
 
''[[பூக்காரி]]'' படத்தில் தொடங்கி ''[[பிள்ளையோ பிள்ளை]]'', ''[[சமையல்காரன்]]'', ''[[அணையாவிளக்கு]]'' என்று தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார் மு.க.முத்து. நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் தனதுபாடியும் கணீர் குரலில் பாடவும் செய்திருக்கிறார் மு.க. முத்துஉள்ளார். இவரின் ''நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா'', ''சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க..'' பாடல்கள் மக்களால் மிக விரும்பப் பட்டவை.
 
தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு எற்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு - சுமார் 20 வருடங்களுக்குஆண்டுகளுக்கு பிறகு - மீண்டும் திரைப்பட உலகில்உலகுக்கு காலடிவந்துள்ளார். எடுத்து வைத்திருக்கிறார் இந்த 'பிள்ளையோ பிள்ளை' நாயகன்.[[பவித்ரன்]] இயக்கத்தில் வளர்ந்து வரும் ''மாட்டு தாவணி'' என்ற படத்திற்காகதிரைப்படத்துக்காக [[தேவா]] இசையமைப்பில் கிராமியப்நாட்டுப்புறப் பாடல் ஒன்றை தன் கணீர் குரலினால்ஒன்றைப் பாடி பதிவு செய்து இருக்கிறார் மு.க. முத்துஉள்ளார்.
 
[[பகுப்பு:திரைப்பட நடிகர்கள்]]
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/மு._க._முத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது