உருமாறிய பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: zh:变质岩
சி தானியங்கிஇணைப்பு: su:Batu métamorfosis; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Quartzite.jpg|thumb|200px|right|caption|[[குவாட்சைட்]] (Quartzite), எனப்படும் ஒருவகை உருமாறிய பாறை. தார்ட்டு பல்கலைக்கழக நிலவியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.]]
 
'''உருமாறிய பாறை''' என்பது [[பாறை]]களின் ஒரு வகையாகும். இது ''முதல்நிலைப்பாறை (protolith)'' எனப்படும் ஏற்கெனவே உள்ள பாறைகள் [[வளருருமாற்றம்]] (metamorphism) என்னும் செயற்பாட்டின் மூலம் மாற்றம் அடைவதால் உருவாகின்றது. முதல்நிலைப்பாறை 150 பாகை செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையிலும், உயர்ந்த அமுக்கநிலையிலும் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது. முதல்நிலைப்பாறை [[படிவுப் பாறை]]யாகவோ, [[தீப்பாறை]]யாகவோ அல்லது இன்னொரு பழைய உருமாறிய பாறையாகவோ இருக்கலாம். [[புவியோடு|புவியோட்டின்]] பெரும்பகுதியை உருவாக்குபவை உருமாறிய பாறைகளே. இவை அவற்றின் [[மேற்பரப்புத் தன்மை]], [[வேதியியல்]] மற்றும் [[கனிமம்|கனிமச்]] சேர்மானங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
வரிசை 6:
 
அரிப்பினாலும், மேலெழுவதாலும் தற்போது புவி மேற்பரப்புக்கு அண்மையில் காணப்படும் உருமாறிய பாறைகளை ஆராய்வதன் மூலம், புவியின் [[மூடகம்|மூடகத்தில்]] இருக்கக்கூடிய வெப்பநிலை, அமுக்கம் முதலியவை பற்றி அரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. சிலேட் (slate), சலவைக்கல் (marble), [[களி உருமாற்றப்பாறை]] (schist) என்பன உருமாறிய பாறைகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
 
 
 
[[பகுப்பு:பாறையியல்]]
வரி 48 ⟶ 46:
[[sl:Metamorfne kamnine]]
[[sr:Метаморфне стене]]
[[su:Batu métamorfosis]]
[[sv:Metamorf bergart]]
[[th:หินแปร]]
"https://ta.wikipedia.org/wiki/உருமாறிய_பாறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது