ம. கோ. இராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கு, 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நிகழ்வின் பின்புலம்: சான்றுடன் கருத்து
→‎தீர்ப்பு மற்றும் தண்டனைக்குப் பின்: ம.கோ.இரா குண்டுடன் வாழ்ந்தது பற்றி
வரிசை 36:
 
அதன்பின் [[சிங்கப்பூர்|சிங்கப்பூரிலும்]] [[மலேசியா]]விலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு [[மஞ்சள் காமாலை]] நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு [[செப்டம்பர் 17]]-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.
 
ம.கோ.இராவின் தொண்டையில் பாய்ந்த குண்டை நீக்க வேண்டாமென மருத்துவர்கள் கருதியதால் 1987-ல் அவரது இறப்பு வரை அதனுடனே அவர் வாழ்ந்து வந்தார். சில ஆண்டுகள் தொடர்ந்து நடிக்கவும் செய்தார்.
 
==மேற்கோள்கள்==