கங்குபாய் ஹங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: nl:Gangubai Hangal
சிNo edit summary
வரிசை 16:
|URL =
}}
'''கங்குபாய் ஹங்கல்''' (''Gangubai Hangal'', [[கன்னடம்]]: ''ಗಂಗೂಬಾಯಿ ಹಾನಗಲ್'', [[மார்ச் 5]], [[1913]] – [[ஜூலை 21]], [[2009]]) 60 ஆண்டுகளாக [[இந்துஸ்தானி இசை]]த் துறையில் புகழ்பெற்று விளங்கிய பாடகி<ref name=AP>[http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gZ7NaC2MJksFCPlP08RjkZmPBOvAD99IMG500 Veteran Indian singer Gangubai Hangal dies]</ref>. [[கருநாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் பிறந்த கங்குபாய் [[கிரானா கரானா]] என்ற வாய்ப்பாட்டு பாரம்பரியத்தில் வந்தவர். [[1971]]-ம் ஆண்டில் [[பத்ம்பத்ம பூசன்]], [[1973]]-ம் ஆண்டில் சங்கீத நாடக் அகடெமி விருது, [[2002]]-ம் ஆண்டில் [[பத்ம விபூசன்]] உட்பட தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மொத்தம் 48 விருதுகளைப் பெற்றுள்ளார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
கங்குபாய் [[கருநாடகம்|கருநாடகத்தின்]] தர்வாத் நகரில் சிக்குராவ், அம்பாபாய் ஆகியோருக்குப் பிறந்தார். தாயார் ஒரு சிறந்த [[கருநாடக இசை]]ப் பாடகி. [[1928]] ஆம் ஆண்டில் குடும்பத்துடன் ஹூப்ளி என்ற நகருக்கு இடம்பெயர்ந்தனர். கங்குபாய் தனது இந்துஸ்தானி இசையை சவாய் காந்தர்வா என்பவரிடம் முறையாகப் பயின்றார். தனது 16 வயதில் குருராவ் என்பவரை மணந்த கங்குபாய்க்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், கிருஷ்ணா என்ற பெண்ணும் பிறந்தனர். கிருஷ்ணா தனது 75வது அகவையில் 2004 இல் இறந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கங்குபாய்_ஹங்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது